உங்களின் முழு விமர்சனம் கிடைத்தால் நன்றாக இருக்கும் சகோமிக்க நன்றி சகோ... உங்கள் கருத்துக்கு நன்றி
உங்களின் முழு விமர்சனம் கிடைத்தால் நன்றாக இருக்கும் சகோமிக்க நன்றி சகோ... உங்கள் கருத்துக்கு நன்றி
சவ்ஜித்தா கதாபாத்திரம் அடுத்த சில பாகங்களில் தன்னை வெளிப்படுத்தும்.மிக்க நன்றி சகோதரி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 6 - Tamil Novels at TamilNovelWriters
கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 6. முத்துத் தீவில் முற்றுகை…. அகோட்டஸ் துறைமுகத்தை நெருங்கிய நேரத்திற்குள், பல்வேறு நாட்டு வணிகர்களும், கிரேக்க போர்வீரர்களும் சேர்ந்து தீயை அணைத்து இருந்தனர். துறைமுகமெங்கும் பதட்ட நிலை காணப்பட்டது. துறைமுக அதிகாரிகள் அவசரமாக தீப்பிடித்திருந்த...tamilnovelwriters.com
(6. முத்துத் தீவில் முற்றுகை ) கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 6ம் அத்தியாயம் வெற்றிகரமாக பதிப்பித்து உள்ளேன். உங்களின் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிரநோக்கி காத்திருக்கிறேன். ன்View attachment 1168
மிக்க நன்றி சகோதரிSuper ud
நன்றி சகோதரி... உங்கள் கேள்விக்கு விடை 10ம் அத்தியாயம் விடை கொடுக்கும்சவ்ஜித்தா பின்னாடி வந்தவன் யார்
மருமகன் எந்த சிரமமும் இல்லாமல்
தூங்க
இங்கு மாமன் மக்களை அதிகாரம்
செய்து துன்புறுத்துகிறான்
சோழத்து மாமனாரும், கிரேக்க மாமனாரும் மருமகன்கள் மீது அன்புள்ளது போல காட்டிக் கொள்கின்றனர். ஆனால் தேன் எடுப்பவனுக்கு புறங்கை சுவைக்கும் பழக்கம் இருக்கும் அல்லவா?சவ்ஜித்தா பின்னாடி வந்தவன் யார்
மருமகன் எந்த சிரமமும் இல்லாமல்
தூங்க
இங்கு மாமன் மக்களை அதிகாரம்
செய்து துன்புறுத்துகிறான்