சசிதீராவின் என்னடி மாயாவி நீ!---8

Advertisement

SasiDeera

Well-known member
Member
லாஸ்ட் எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி பிரெண்ட்ஸ்.... அடுத்த பதிவோட வந்திருக்கேன்... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பிரெண்ட்ஸ் ... :D


Ennadi Maayaavi Nee 8 - Tamil Novels at TamilNovelWriters
 
யப்பா ராசா நீ என்ன தான் முடிவுல இருக்க.... வேலையும் செய்ய மாட்டா விட்டுட்டு போகவும் மாட்டா ஆனா நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு இருப்ப உன்னை ஒன்னும் சொல்ல கூடாது அப்போ பூவாக்கு என்ன பண்ணுவா ..... அடேய் உன்னை நினைச்சாலே எனக்கு எதை கொண்டு உன் மண்டையை உடைக்கலாம்னு இருக்கு
 
ரொம்ப நல்ல முடிவு தான்
உன்னை விட்டு பிரியமாட்டேன்
சொல்வது சரி
அப்ப வேலைய ஒழுங்கா
செய்ய வேண்டியது தானே
பயபுள்ள இப்ப என்ன குண்டு வெடிக்க
போறானோ
 

Advertisement

Advertisement

Back
Top