ud00 padikaliya?Please dear Shoba dont prove this "a deeper love always ends with a tragedy ".
Engaloda kutty heart ithelam thangathuuuu. Hint pathalae bayama iruku..??
idhukaeva....திக் திக் னு தான் இருக்கு ?
அய்யய்யோ இவ எதுக்கு இப்ப வந்தா ??????
ud00 padikaliya?
double promotion athank u thank u...
mumbai pona podhuma... nan paralogam anupina ennanu yosichaen...
i had to sit and watch that movie (FF pani dhan) to see what happens after the song.ஷோபா... நீங்க இனிக்க இனிக்க எபி குடுத்தாலே....வாராய் நீ வாராய்ன்னு மலை மேல கூட்டிட்டு போற feel வருதே???. அதுவும் இரண்டு எபியா மயக்கத்துல வெச்சிருக்கீங்க எங்க எல்லாரையும்.
எப்ப தள்ளி விடுவீங்களோன்னு இருக்கு,?
UD00 படிக்காம இருந்தாக் கூட, சரி பாப்பா பொறந்ததும் என்ட் கார்ட் போடு வாங்கன்னு நினைச்சிருப்போம்.
இப்ப அதுக்கும் வழியில்லை?
Bad girl Shoba... ஒரு கதை நிம்மதியா படிக்க விடுறிங்களா நீங்க?????
என்னடா இது என்னமோ முத முதல்ல ஸ்கூலுக்கு போற புள்ளை மாதிரி மூர்த்தி சாரை வழி அனுப்புறா இந்த துளசி... முர்த்தி சார் பிறந்த நாளுக்கு வெறும் கர்சீீப்பா?? அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போறாளோ????