கனவு பட்டறை கதை தொழிற்சாலை 2020 Contest Voting - Level 1

Advertisement

Admin

Admin
Staff member
Member
டியர் ஃபிரண்ட்ஸ்

நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம்.

இதோ வாக்களிப்பு!

இதில் நீங்கள் செய்ய வேண்டியது புதிதாய் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்

பின் லாகின் செய்தால் அதில் நாற்பத்தி எட்டு கதைகளும் வரிசையாக இருக்கும்

அதில் முப்பத்தி எட்டு கதைகளை தேர்ந்தெடுத்து சப்மிட் கொடுக்க வேண்டும்

அதிகம் தேர்ந்தெடுத்தாலும் சப்மிட் ஆகாது

குறைவாய் தேர்ந்தெடுத்தாலும் சப்மிட் ஆகாது

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் இந்த voting குறித்து இந்த திரியில் கேளுங்கள் பதில் கொடுக்கப் படும்

நீங்கள் வேறு வேறு இடத்தில் கேட்டால் பதிலளிக்க இயலாது

இதோ வாசகர்களே கதைகளை தேர்ந்தெடுங்கள்!

திங்கள் இரவு பத்து மணி யில் இருந்து ஞாயிறு இரவு பத்து மணி வரை மட்டுமே முதல் கட்ட வாக்குப் பதிவு!

Writers can share this link to your readers circle so that all come to know about voting.

CLICK HERE TO VOTE - வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

:love: :love: :love:
 
Last edited:
டியர் ஃபிரண்ட்ஸ்

நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம்.

இதோ வாக்களிப்பு!

இதில் நீங்கள் செய்ய வேண்டியது புதிதாய் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்

பின் லாகின் செய்தால் அதில் நாற்பத்தி எட்டு கதைகளும் வரிசையாக இருக்கும்

அதில் முப்பத்தி எட்டு கதைகளை தேர்ந்தெடுத்து சப்மிட் கொடுக்க வேண்டும்

அதிகம் தேர்ந்தெடுத்தாலும் சப்மிட் ஆகாது

குறைவாய் தேர்ந்தெடுத்தாலும் சப்மிட் ஆகாது

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் இந்த voting குறித்து இந்த திரியில் கேளுங்கள் பதில் கொடுக்கப் படும்

நீங்கள் வேறு வேறு இடத்தில் கேட்டால் பதிலளிக்க இயலாது

இதோ வாசகர்களே கதைகளை தேர்ந்தெடுங்கள்!

திங்கள் இரவு பத்து மணி யில் இருந்து வெள்ளி இரவு பத்து மணி வரை மட்டுமே முதல் கட்ட வாக்குப் பதிவு!

Writers can share this link to your readers circle so that all come to know about voting.

CLICK HERE TO VOTE - வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

:love: :love: :love:
Me first
Voting mudichuden...
Me happy.

ஒரு ஓட்டு காெடுத்தா என்ன செய்யன்னு யாேசிச்சுட்டு இருந்தவ கிட்ட 38 ஓட்டு காெடுத்தா சும்மாவா இருப்பாேம்....
சும்மா தாருமாற புடிச்ச எல்லாரு கதைக்கும் ஓட்டு குத்திட்டாேமுல...
 
Last edited:
?‍♀️?‍♀️?‍♀️

1542

***********
கனவு பட்டறை கதை தொழிற்சாலை A novel writing contest...

Voting ரொம்ப சிம்பிள் தான்......

ஏதாச்சும் ஒரு option Vote பண்ண கிளிக் பண்ணினாலே ரெஜிஸ்டர் பண்ண சொல்லும்........
அதை பண்ணுங்க....... முக்கியமா password நியாபகம் வச்சுக்கோங்க......

முடிஞ்சதும் login பண்ண கேட்கும்......
ரெஜிஸ்டர் பண்ணின mailid & password போட்டு உள் போங்க.......
38 stories கிளிக் பண்ணுங்க.......
submit தான்.......

Mail க்கு எல்லாம் போக வேண்டாம்......
 
Last edited:
வந்தது ஓகே....
கதை எல்லாம் பார் டைம் வேலை பார்த்து படிச்சு முடிச்சுடீங்களா....

என் கடமையை ஆற்றிவிட்டேன் :) ஓஹ் எஸ். நைட் ஷிப்ட் போட்டு படிக்கறேனாக்கும் :)
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top