Margazhi Poove..! - 5 (New episode start from TODAY)

Advertisement

:love::love::love:

இப்படி முட்டிக்குறாங்களே.......
திவ்யா வேற அவ பங்குக்கு வேலை பார்க்கிறா.......
தாத்தா விருப்பம் எப்படி நிறைவேற போகுது???
 
Last edited:
அருமையான பதிவு, விஷ்வ துளசி விஜய்யை வெறுக்கும் அளவுக்கு அவர்கள் வாழ்வில் என்ன தான் நடந்திருக்கும்? ஆனால் எதோ சம்பவம் இருவரையும் பாதிக்கும் அளவு நடந்திருக்கு, அதற்கு விஜய் காரணம் என்று நினைத்து துளசி வெறுக்கிறாள், உண்மை தெரிந்தும் தாத்தா ரத்தினவேல் உண்மையை, இருப்பது ஏன்? அவர்கள் விஜய் ♥️துளசி இருவருக்கும் திருமண செய்ய நினைப்பது ஏன்? விஜய், துளசி இருவருக்குமே வெறுப்பு இருந்தாலும், மனதில் விருப்பம் இருக்கிறது போலவே, இதில் திவ்யா வேறு இவர்கள் இருவருகும் பிரச்னையாக இருப்பாபோலவே, அவள் தந்தை, தாய் இருவரும் விஜய் குடுபத்திற்கு கெடுதல் செய்ததற்கு பிராச்சித்தியம் பண்ணனும்னும், திவ்யாவிற்கும், விஜய் கும் திருமண நடந்தால் நல்லதுன்னு நினைக்கின்றனர், யாருக்கு, யாரோ என்று விதி முடிவு செய்திருக்கிறதோ? ????♥️♥️♥️♥️???
 

Advertisement

Advertisement

Back
Top