மார்கழி பூவே..! - 18

Advertisement

Nice epi sis vijay vandana love panran..athu thulasi kum therinthu thaan irukka...
Happy new year sis???
 
???

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

விஜய் கிட்ட தனியா பேசணும்ன்னு கேக்குறது வந்தனா தானே... ஆனா துளசின்னு இருக்கே....???
 
Last edited:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்....???
பிரவீன் ,வந்தனாவை விரும்புகிறாரா.....
விஜய்யிடம் பேசியது யார்....துளசி தானே....இல்லை வந்தனாவா :unsure: :unsure:
 
Last edited:
:love::love::love:

அரசியல்வாதி வீட்டு காதல்....... அங்கே எல்லோருமே அவர் ஆளா இருப்பாங்க......
இந்த பொண்ணு இது தெரியாமல் விமல் கிட்ட உதவிக்கு போறாளே.......

தனியா பேசினது வந்தனா தானே??? துளசினு இருக்குதே.......
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top