உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 6

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

என்னாங்கடா ஆளாளுக்கு என் ஆதித்யா செல்லாக்குட்டியை பந்தாடுறீங்க
ஒரு பக்கம் கருணைநாதன்
இன்னொரு பக்கம் கனகவேலு

இந்த துவாரகி என்ன அரை மெண்டலா?
முதலில் கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னா
அப்புறம் அவளோட அப்பன் முன்னாடி சம்மதம்ன்னு சொல்லுறாள்

அப்புறம் சம்பத்திடம் கல்யாணமாகட்டும் அப்புறம் ஏதாவது பண்ணி சரி பண்ணலாம்ங்கிறாள்
ஒண்ணுமே புரியலையே

துவாவிடம் சம்பத் என்ன கொடுத்தான்?

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அந்த கனகவேல் பொறுக்கியும் ஆதித்யா மேல வெஞ்சன்ஸ்ஸா இருக்கான்

ஏன்மா உமாம்மா
என்னம்மா நடக்குது இங்கே?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top