உனக்குள் என் உயிரே 15

Advertisement

:love::love::love:

அர்ஜுன் நீயே எல்லோருக்கும் காட்டிகொடுத்திடுவ போல......
ஏதோ ஆரு புண்ணியத்துல தப்பிச்சிடுற எல்லா இடமும்......

எப்பா ப்ரதர்ஸ் வராத பொண்டாட்டிகளுக்கு தங்கச்சி கூட அடிச்சுக்குறீங்க......

இந்த மீனாக்ஷிக்குக்கு என்னவாம்??? அவதான் அவங்களை தொல்லை பண்ணுறது இல்லையே.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top