Joher Well-known member Member Jul 5, 2021 #2 அர்ஜுன் நீயே எல்லோருக்கும் காட்டிகொடுத்திடுவ போல...... ஏதோ ஆரு புண்ணியத்துல தப்பிச்சிடுற எல்லா இடமும்...... எப்பா ப்ரதர்ஸ் வராத பொண்டாட்டிகளுக்கு தங்கச்சி கூட அடிச்சுக்குறீங்க...... இந்த மீனாக்ஷிக்குக்கு என்னவாம்??? அவதான் அவங்களை தொல்லை பண்ணுறது இல்லையே..... Last edited: Jul 6, 2021
அர்ஜுன் நீயே எல்லோருக்கும் காட்டிகொடுத்திடுவ போல...... ஏதோ ஆரு புண்ணியத்துல தப்பிச்சிடுற எல்லா இடமும்...... எப்பா ப்ரதர்ஸ் வராத பொண்டாட்டிகளுக்கு தங்கச்சி கூட அடிச்சுக்குறீங்க...... இந்த மீனாக்ஷிக்குக்கு என்னவாம்??? அவதான் அவங்களை தொல்லை பண்ணுறது இல்லையே.....