புது வெள்ளை மழை 21

Advertisement

:love::love::love:

அப்பாவி கயலை அடப்பாவி கயலா மாத்திடுவா போல ராதிகா.....
நந்தா பற்றி தெரிஞ்சே எவ்ளோ கொழுப்பு ராதிகாக்கு......

நந்தா செம :love: :love: :love: நல்ல கொடுக்கிறான் எல்லோருக்கும்.....

குழலி ஏன் இப்படி இருக்காங்க.....
பொண்ணை ரொம்ப கெடுத்துவச்சிருக்காங்க.....
***********
வைஷ்ணவி யாரு???
2 இடத்தில இருக்கே.....
 
Last edited:
:love: :love: :love:
குழலி ஏன் இப்படி இருக்கார் மருமகளுக்கு சப்போர்ட் பண்ணாமல் அண்ணன் பொண்ணுக்கு பண்ணிக்கிட்டு. ராதிகா பரணிக்கு ஜோடி சேர்த்தா நந்தாவை கயலை விட்டுடுவாளா. கயல் நல்லா திறமையை வளர்த்துக்கோ
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top