பையன் அயோக்கியனா இருந்தாலும் வெளியே கொண்டுவரனும் னு அரசியல்ல குதிக்கிறாராம்....
அதுவும் ஜாதி ஆட்களை நம்பி
உதவிக்கு வராதவன் ஓட்டை மட்டும் போடுவானா???
இதுக்கு எங்கயாச்சும் கிணறு இருந்தால் குதிக்கலாம்......
நம்ம பசங்களா யாரு
கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆச்சுப்பா???
வருண் ???
பரணி ???
சபாஷ்.... நல்லா வேணும் 2 பேருக்கும்......
வாயை தொறந்தாலே பணம் பணம் தான்..... செய்றதுக்கு வருத்தம்......
ஒரு நாள் வாங்கி குடுக்கலைனா எல்லாமே காயும்.....
அது புரிவதே இல்லை......