Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara 4 - Precap

Advertisement

Yes read the pre cap..
படித்த feel கொடுக்கலை...
மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகலை..
பின்னடி ஒலிக்கும் பாட்டு disturbance ஆ இருக்கு...
ஆக மொத்ததில், மல்லி pc படிக்கும்போதே...
ஒரு திரில் இருக்கும்...அது மிஸ்ஸிங்...
வீடியோ பார்க்கத்தான்...படிப்பதற்கு வசதியா இல்லை...
????
ஆமா நீங்க சொல்றது சரிதான்
 
Text ஆவே கொடுங்க மேம்,இப்படி பார்க்கிறதில மனசுல ஒட்டமாட்டங்குது :(
ஆமாம்ப்பா
இங்கே ஆன்லைனில் இருந்தால்
எப்போ வேணுமுன்னாலும் வந்து
வந்து படிப்பேன்
(பரீட்சைக்கா படிக்கிறேன்னு
வீட்டில் கேட்கும் கேள்வியெல்லாம்
எம்பட காதில் விழாதுங்கோ)
 
Last edited:
Top