Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara 4 - Precap

Advertisement

செம .. அழகா மெலடி பாட்டோட படிக்கறது....

பாட்டிம்மா உடம்புக்கு முடியாம போனதும் நல்லது தானோ.. ராஜாவே அங்கைய உள்ள வான்னு சொல்லிட்டானே.. இதோட வெளியே போ ங்காம வச்சுக்கிட்டா நல்லது....

ஆத்மா இன்னுமா......
 
Yes read the pre cap..
படித்த feel கொடுக்கலை...
மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகலை..
பின்னடி ஒலிக்கும் பாட்டு disturbance ஆ இருக்கு...
ஆக மொத்ததில், மல்லி pc படிக்கும்போதே...
ஒரு திரில் இருக்கும்...அது மிஸ்ஸிங்...
வீடியோ பார்க்கத்தான்...படிப்பதற்கு வசதியா இல்லை...
????
ஆமாம்
8 parts கொடுத்தும் Precap படிச்ச
திருப்தியே இல்லை, ராணிம்மா
நீங்க சொல்வது சரிதான்
வீடியோ பார்க்கத்தான் நல்லாயிருக்கும்
படிக்க வீடியோ சரிப்படாது
 
Hi
படிப்பது தான் நிறைவு..
வீடியோல படிச்சது முதல் அனுபவம்...
ஆனால் நிறைய இருக்கு...
ஆத்மன் இன்னுமா பழி வாங்குறான் :eek: :eek:
பாட்டிக்கு உடம்பு முடியல...
பேத்தி ராஜா வீடு தேடி வந்தாச்சு.
வீட்டிற்கு அல்ல.. மருத்துவமனைக்கு....
 
Top