Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara 4 - Precap

Advertisement

வசதியாவே இல்லை மல்லிகா ....பொருத்தம் இல்லாத பாட்டு வேற .....
text தான் வசதி ....நாங்க திரும்ப திரும்ப படிபோம் ...
வீடியோ அடுக்கு ஒத்து வராது .....
yes...மல்லியோட எழுத்தைப் படிக்கும் போது ஒரு pleasant feel கிடைக்கும். அது மிஸ்ஸாகுது. சில letters பளிச்னு தெரியுது சிலது டல் அடிக்குது. பிரிகேப்பே இப்படி என்றால் பதிவை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. மொத்தத்தில் திருப்தியாக இல்லை மல்லி.
 
@Admin உங்க speciality eh connect to heart thaan...

இதுல படிக்குறதே கஷ்டம்..
At the end Enna padichen ne therila deivame..
Already oru kukgramatha vachu kathai ezhuthuringa athu pathiyave 3 epi aachu ippo intha visha paritchai thevaiyaaa:cry::cry::cry::cry:

Video paakave pidikkaatha pullaiya

Video format la padikka sonna nyayamaaa
 
Last edited:
@Admin உங்க speciality eh connect to heart thaan...
இதுல படிக்குறதே கஷ்டம்..
At the end Enna padichen be therila deivame..
:D(y)(y)(y)

Video paakave pidikkaatha pullaiya
Video format la padikka sonna nyayamaaa
:oops: :oops: :oops: யாரந்த புள்ளை :unsure::unsure::unsure:
வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வீடியோ ல வராதோ :unsure::unsure::unsure:
 
yes...மல்லியோட எழுத்தைப் படிக்கும் போது ஒரு pleasant feel கிடைக்கும். அது மிஸ்ஸாகுது. சில letters பளிச்னு தெரியுது சிலது டல் அடிக்குது. பிரிகேப்பே இப்படி என்றால் பதிவை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. மொத்தத்தில் திருப்தியாக இல்லை மல்லி.

Pathivu normal notes than. Precaps mattum video. :)
 
Top