Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 26

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தேன் மொட்டு கோலங்கள் – 26 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 26 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 26 (3)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love::love::love::love::love:
Very nice ?
 
வடிவு மதுரா புரிதல் பாசம்
அருமை
மருது ஜல்லிக்கட்டு காளை
மதுராவிடம் குழந்தையாய்

அப்ப அமேசான் காட்டுல
ஆர்டர் குடுத்தாச்சா
அப்பத்தாவின் அலபப்பறைகள்
தண்டட்டி கொள்ளு
பேரப்பிள்ளைகளுக்கா
?????
 
அடேய் மருது முக்கியமான நேரத்துல இப்படி செஞ்சிட்டையே நீ... அப்புறம் டாக்டர் மீனா மேடம் பேச்சிலரா...‌‌‌‌‌‌‌‌‌ ஏன்னா எங்க ஜகா வேற தனியா சுத்தறார். சொக்கருக்கு வாரிசு வந்த யோகத்துக்கு சித்தப்பாக்கு ஒரு சித்தியும் வந்தா நல்லா இருக்குமே...
Ada jiii sema thought ponga indha ariya sindhanaikke neenga marubadiyum yen ezhidha koodadhu
 
Top