Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவுகளை திருடியே - PROMO 3

Advertisement

இளான்னு இல்லை நாளைக்கே நீங்க மறுபடியும் நெப்போலியன் கதையை re-run பண்ணுனீங்கனாலும் திருப்பியும் fresh - ஆ மார்கழியும் மாவீரனும் வலம் வருவாங்க எங்க
comment - ல.
களதுக்குள்ள(forum) வந்துட்டா கொஞ்சம் கீறல், light - ஆ ரெண்டு குத்து எல்லாம் வாங்க தான் செய்வாங்க. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி.
என்னோட பார்வையில் Exception பிரியத்தமா வீட்டுக்காரருக்கு மட்டும் தான்.
 
Last edited:
இளான்னு இல்லை நாளைக்கே நீங்க மறுபடியும் நெப்போலியன் கதையை re-run பண்ணுனீங்கனாலும் திருப்பியும் fresh - ஆ மார்க்கழியும் மாவீரனும் வலம் வருவாங்க எங்க
comment - ல.
களதுக்குள்ள(forum) வந்துட்டா கொஞ்சம் கீறல், light - ஆ ரெண்டு குத்து எல்லாம் வாங்க தான் செய்வாங்க. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி.
என்னோட பார்வையில் Exception பிரியத்தமா வீட்டுக்காரருக்கு மட்டும் தான்.
சூர்யா காரு ,ரொம்ப இஷ்டமா உங்களுக்கு :p:p:love::love::LOL::LOL::LOL:
 
எஸ்
அவர்கிட்ட எனக்கு குறை சொல்ல ஒண்ணுமே தோணாது. Pleasing character. A person who tends to care and carry out his responsibilities towards every relation in a ideal way as far as he could. Especially towards his wife's family even after facing insults.
A person who respects his wife's love for him in every moment of his life.
 
Yes... absolutely right (y) :love: :love:
 
Old patient தான் but what to do அந்த இளாவ ஆன்கோயிங்ல நா மிஸ் பண்ணிட்டேன் பவிமா? அதா இப்ப வாங்குறான் பாவம்? நீங்க என்ன பண்றீங்கனா இந்த ஆதினி மாதிரி ஒரு முழுக்கிறுக்க? இளா மாதிரி அரக்கிறுக்குட்ட மாட்டி விடுற ஒரு கதைய ட்ரை பண்ணுங்க?? எங்க தல குருவுக்கு வெயிட்டிங்?
 
ஆதினி ... புருஷன் தாங்கினப்ப தெரியலை, இப்ப அவன் அருமை தெரிஞ்சும் , என்ன சொல்ல ❓❓... சண்டிராணி ...??

நல்லதொரு முன்னோட்டம்... ?
 
எஸ்
அவர்கிட்ட எனக்கு குறை சொல்ல ஒண்ணுமே தோணாது. Pleasing character. A person who tends to care and carry out his responsibilities towards every relation in a ideal way as far as he could. Especially towards his wife's family even after facing insults.
A person who respects his wife's love for him in every moment of his life.

Avar payan kuda goodu boy dhan?????but Suryagaru is sunshine and moonlight❤️❤️❤️❤️Enoda most favorite first place avarukudhan.
 
இளா மாதிரி அரக்கிறுக்குட்ட மாட்டி விடுற ஒரு கதைய ட்ரை பண்ணுங்க
Ilaa கதை முடிஞ்சதும் சொல்லுங்க, என் ஹீரோஸ் ல less emotional, most தெளிவான ஆள் அவன் தான்???? smart, and enoda top five favorite la Avan ஒருத்தன்.
 
Last edited:
Top