Pa'We' Talks 2 - Diwali Specials

Advertisement

அப்புறம் நதியான்னு சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் மா... பொய்யா இருந்தாலும் கேக்க நல்லாருக்கு... ஹஹா...)

Unga nermai enaku pidichirukkku;):p
 
அது ரொம்ப normal question நு விட்டுட்டேன்மா.
@Latha Baiju
akka answer please
சூப்பர் ..பவித்ரா .... ? ?
லதா என்ன படிச்சு இருக்காங்க ...வேலை பார்க்குறாங்களா கேட்கவே இல்லை....ரொம்ப நல்ல
முயற்சி இது .....நாங்களும் இங்க எழுதற எழுத்தாளர் பற்றி தெரிஞ்சுக்கலாம் ....

Hi UMa,

நான் டிப்ளமோ இன் அக்ரி மா... ஒரு பிரைவேட் கன்சர்ன்ல வொர்க் பண்ணிட்டு இருக்கேன்...
 

Advertisement

Advertisement

Back
Top