Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர அங்கை படிப்பு

Advertisement

அங்கை படிப்பு

  • டாக்டர்

    Votes: 9 29.0%
  • என்ஜினீயர்

    Votes: 3 9.7%
  • ஆர்க்கிடெக்ட்

    Votes: 2 6.5%
  • Graduate

    Votes: 1 3.2%
  • Post Graduate

    Votes: 6 19.4%
  • மாஸ் மீடியா

    Votes: 6 19.4%
  • Designer Interior/Fashion

    Votes: 1 3.2%
  • Doctorate

    Votes: 3 9.7%
  • French

    Votes: 0 0.0%
  • ஆடிட்டர்

    Votes: 0 0.0%

  • Total voters
    31
  • Poll closed .
Poll closed....... Thank you all for your participation ?

டாப் டாக்டரா 29% :D:love::love:

என்னோட கெஸ் அது தான்.........
மல்லி என்ன சொல்ல போறாங்களோ???
Sis doctor na paatiku hospitala vambadiyaa treatment naan thaaren sollirupale namma angai.... Soooooo madam mass mediyaa thaan padichrupaanga
 
Poll closed....... Thank you all for your participation ?

டாப் டாக்டரா 29% :D:love::love:

என்னோட கெஸ் அது தான்.........
மல்லி என்ன சொல்ல போறாங்களோ???
நான் மாஸ்மீடியா வா இருக்கும்னு நினைச்சேன்ங்க
 
அங்கை டாக்டரா வந்து நம்ம ராஜராஜனுக்கு Operation கசமுசா
நடத்தி அவனுக்குள்ள இருக்கிற காதல் மன்னனை வெளிய
கொண்டு வந்து...
காதல் வலம் வர செய்யனும்...
 
அங்கை டாக்டரா வந்து நம்ம ராஜராஜனுக்கு Operation கசமுசா
நடத்தி அவனுக்குள்ள இருக்கிற காதல் மன்னனை வெளிய
கொண்டு வந்து...
காதல் வலம் வர செய்யனும்...
சிஸ் சான்ஸே இல்ல நீங்க ..... சூப்பர்
 
Sis doctor na paatiku hospitala vambadiyaa treatment naan thaaren sollirupale namma angai.... Soooooo madam mass mediyaa thaan padichrupaanga
நான் மாஸ்மீடியா வா இருக்கும்னு நினைச்சேன்ங்க

நான் டாக்டர் 3rd எபிலேயே சொன்னது........
இப்போ 9 பேர் கெஸ் பண்ணிருக்காங்க........ ஏன்னு அவங்க தான் சொல்லணும்.......

நிஜமா என்ன படிச்சானு மல்லி தான் சொல்லணும்........
வெயிட் பண்ணுவோம் மல்லிக்கு :D
 
அங்கை டாக்டரா வந்து நம்ம ராஜராஜனுக்கு Operation கசமுசா
நடத்தி அவனுக்குள்ள இருக்கிற காதல் மன்னனை வெளிய
கொண்டு வந்து...
காதல் வலம் வர செய்யனும்...

ஆபரேஷன் கசமுசா :eek::p
ஊருக்கு வைத்தியம் பார்க்கணும்.......
 
நான் டாக்டர் 3rd எபிலேயே சொன்னது........
இப்போ 9 பேர் கெஸ் பண்ணிருக்காங்க........ ஏன்னு அவங்க தான் சொல்லணும்.......

நிஜமா என்ன படிச்சானு மல்லி தான் சொல்லணும்........
வெயிட் பண்ணுவோம் மல்லிக்கு :D
வெய்டிங்ங்ங்.....
 
ஆபரேஷன் கசமுசா :eek::p
ஊருக்கு வைத்தியம் பார்க்கணும்.......
முதல்ல புருஷனுக்கு பாக்கட்டும்...
அப்புறம் ஊருக்கு பாக்கட்டும்...
(அவனும் எவ்வளவு நாள்தான் இப்படியே இருப்பான்)
 
Top