Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர அங்கை படிப்பு

அங்கை படிப்பு

  • டாக்டர்

    Votes: 9 29.0%
  • என்ஜினீயர்

    Votes: 3 9.7%
  • ஆர்க்கிடெக்ட்

    Votes: 2 6.5%
  • Graduate

    Votes: 1 3.2%
  • Post Graduate

    Votes: 6 19.4%
  • மாஸ் மீடியா

    Votes: 6 19.4%
  • Designer Interior/Fashion

    Votes: 1 3.2%
  • Doctorate

    Votes: 3 9.7%
  • French

    Votes: 0 0.0%
  • ஆடிட்டர்

    Votes: 0 0.0%

  • Total voters
    31
  • Poll closed .

Joher

Well-known member
Member
முதல்ல புருஷனுக்கு பாக்கட்டும்...
அப்புறம் ஊருக்கு பாக்கட்டும்...
(அவனும் எவ்வளவு நாள்தான் இப்படியே இருப்பான்)
அவனுக்கு எதுக்குமா வைத்தியம்???
அவன் வீட்டுக்கு போனாலே பத்திக்கும் ;)
 




Shanvi

Active member
Member
நான் டாக்டர் 3rd எபிலேயே சொன்னது........
இப்போ 9 பேர் கெஸ் பண்ணிருக்காங்க........ ஏன்னு அவங்க தான் சொல்லணும்.......

நிஜமா என்ன படிச்சானு மல்லி தான் சொல்லணும்........
வெயிட் பண்ணுவோம் மல்லிக்கு :D
Aamaam Sis,,, wait pannuvom
 




Shanvi

Active member
Member
அவனுக்கு எதுக்குமா வைத்தியம்???
அவன் வீட்டுக்கு போனாலே பத்திக்கும் ;)
Neengaaaaa siss....sirichte iruken
 




SINDHU NARAYANAN

Well-known member
Member
அவனுக்கு எதுக்குமா வைத்தியம்???
அவன் வீட்டுக்கு போனாலே பத்திக்கும் ;)
தீக்குச்சி தான பத்திக்கும்...
அங்கை இல்லையே... :p :p
 




SINDHU NARAYANAN

Well-known member
Member
அவனுக்கு எதுக்குமா வைத்தியம்???
அவன் வீட்டுக்கு போனாலே பத்திக்கும் ;)
பைத்தியத்தை (காதல்) தெளிய வைக்கதான் வைத்தியம் :D :D
 




SINDHU NARAYANAN

Well-known member
Member
அவனுக்கு எதுக்குமா வைத்தியம்???
அவன் வீட்டுக்கு போனாலே பத்திக்கும் ;)
ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு ஓ ஓ கண்ணே
ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு ஓ ஓ பெண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓ ஓ கண்ணே
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஹையோ பத்திகிச்சு
 




SINDHU NARAYANAN

Well-known member
Member
அவனுக்கு எதுக்குமா வைத்தியம்???
அவன் வீட்டுக்கு போனாலே பத்திக்கும் ;)
அவன் வீட்டுக்கு போனாலே பத்திக்கும்னு சொன்னீங்க... :D:D
போய் ஒரு மாசம் ஆச்சாம்.... :p:p
ஒண்ணும் பத்திக்க 🔥🔥🔥 காணோமே... @Joher
 




Last edited:

Joher

Well-known member
Member
அவன் வீட்டுக்கு போனாலே பத்திக்கும்னு சொன்னீங்க... :D:D
போய் ஒரு மாசம் ஆச்சாம்.... :p:p
ஒண்ணும் பத்திக்க 🔥🔥🔥 காணோமே... @Joher
வந்த உடனே பத்திக்குமா???
டைம் எடுக்கும்......... எபியும் வரட்டும்.......
 








Advertisement

Advertisement

Top