Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤14

Advertisement

பிடிக்கலைன்னு வாய திறந்து நீதானே சொன்ன தமயா இப்ப பிடிக்குதுன்னு நீதான் வெட்கத்தை விட்டு கொஞ்சமாவது அவனுக்கு புரியிற மாதிரி சொல்லனும். :love: :love: :love:
 
:love: :love: :love:
நளன், perfect ah இருக்கார்...

தமயா தான் குழப்பிக் கொள்கிறாள்
Ama ... crt... இருந்தாலும் நளன் அக்கரை தாண்டிய சக்கரையை கொடுக்கனும்
 
நர்ஸ் அம்மா நீங்க தான் ரொம்ப படிப்பாளி ஆச்சே கொஞ்சம் எங்க தொரைக்கு சொல்லி கொடுக்கமா இப்படி சுத்த விட்டா எப்படி .. கொஞ்சம் ஆரம்பித்து விடுங்க .. அப்புறம் பாருங்க எக்ஸ்பிரஸ் தான்
 
இவனுக்கு புரிஞ்சு அவகிட்ட லவ் சொல்லி... நடக்கற விசயமா இது... இங்காரே நீ தான் தெளிவான ஆளாச்சே... பட்டுன்னு பிடிக்கலன்னு சொன்னது மாதிரி இப்ப பிடிச்சிருக்குன்னும் சொல்லிடு... மேட்டர் ஓவர்.. அதவிட்டு அவன் சொல்லனுமின்னா.. :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 
Top