Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤14

Advertisement

காதலே இல்லாமல்
கல்யாணத்தில் இணைந்தவர்கள்
காதலாக வாழ ஆரம்பிப்பதே
நாற்பதில் தான்.....
நளன் _ நல்லவனாக இருக்கலாம்
மனைவியை விட்டு தரும் அளவுக்கு
நல்லவனாக வேண்டாம் தொரை..... ????
சொன்னால் தான் புரியுமா என்று அவனும்
சொன்னால் தான் புரியும் என்று அவளும்
சொல்லாமல் ஆடும் பரமபதம்.....
?????
 
ரைட்டர் ஜீ இரண்டும் கூர்மழுங்கிப் போய் இருக்குதுங்க. காதல் பண்ண இம்பூட்டு கஷ்டப்படுதுங்களே. விதிக்கு கண்ணக் கட்டுதா? இல்லை ரைட்டர் ஜீயை கண்ணக் கட்டவக்கறாங்களா மணாவும் தமாவும்?. ?????????
 
Top