sentiment society sisஅடேய் கதிர் நீயெல்லாம் மனுஷனா, எப்பவும் நீ இப்படி தானா கிறுக்கு பயலே ???????, பொண்டாட்டியை தேடுவேன் சொல்லுவியாம் அதுக்கும் எழில் சரிங்க மாமோய்னு சொல்லணுமாம்,அவ இஷ்டப்படி பெயர் வைனு சொல்லுவியாம் அதுக்கும் சரிங்க மாமோய் சொல்லணுமாம், உங்க அம்மா உங்க தாத்தா பெயர் வைக்கணும் ஆசை பட்டால் அதுக்கும் சரிங்க மாமோய்னு சொல்லனுமா அவசரத்துக்கு பொறந்தவனே ??????????.
அது என்னடா பேரு ஐந்தாயிரம், பத்தாயிரம் அந்த ஏலத்துல விட்ட பெயர் மாதிரி கண்ணாயிரம் ??????????.
சுவாமிநாதர் ஐயா உங்க காலை காட்டுங்க விழுந்து கும்பிடுறேன் உங்க பொண்டாட்டியும், இந்த கதிரும் ஒன்னு தான் இவங்களை எல்லாம் எப்படி தான் மேய்ச்சிங்களோ ?????????.
அடியே எழில் நீ அழுத உன்னை உதைப்பேன் பார்த்துக்க, ???, முனு மாசத்துல போக போறியா இந்த அதிசய புருஷனை நம்பி போகாத,, நல்லா காயட்டும்.... View attachment 4021
Thanks sis ?Nice.
Thanks sis ?Nice dear
Kathir is jackfruit
Thanks sis ?Nice
Thanks sis ?Nice ud
அப்படி சொல்லுடா செல்லம், இவனோட பெயரை மாத்தி வச்சிக்க வேண்டியது தானே ?????இவன் பண்றது எல்லாம் பார்த்தால் எனக்கு பிபி ஏறுது, இந்த எழில் பொண்ணு இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது, ஒரு நாள் பொறுத்தது போதும் பொங்கி எழுனு சந்திரமுகியா பேய்யாட்டம் ஆடினா தான் சரிப்பட்டு வருவான் போல.மனுஷனாடா நீ.. ? பேசுனா எடக்கு மடக்கா பேசுறது இல்லை பொசுக்கு பொசுக்குன்னு போனை வைக்குறது.. ??? உன் கோபத்துக்கு எழிலா இருக்க போய் உன் கூட குப்பை கொட்டுறா..
பிள்ளைக்கு பேரு கூட அவ வைக்க கூடாதா.. எவ்ளோ ஆசையா பெயர் செலக்ட் பண்ணா... பாவம்..? உன் அம்மா ஆசைப்பட்டா நீ வேணா உன் பெயரை கண்ணாயிரம் ன்னு மாத்திக்கோ.. ?