Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 2

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
 
காலைல வண்டி வுட்டு ஏத்த இருந்த ஆளும் வண்டி கண்ணாடி வழியா பாத்த மச்சம் இருக்கற ஆளும் ஒருத்தவிக தானா? அப்பச் சிக்கிட்டான் ஏகன். ரைட்டர் ஜீ அருமையான பதிவு. ஆரிக்கு காது கேக்காதா? காசி,ஏகனோட வாய் அசைவை வச்சு பதில் சொல்றமாதிரி தெரியுது.???????. ஆக்ஸிடெண்ட் ஆனதுனால பிரச்சனையோ? ஆரி அம்மாவப் பத்தி தர்ற விளக்கம் சூப்பர்.
 
ஆமாம் சகி.. நேற்றே அத்தியாத்தில் கூட கபோதின்னு திட்டி கூட கன்னத்து மச்சம் வரைக்கும் பார்த்தான்... இன்றும் காரில் அவளை தான் பார்த்து இருக்கிறான்.. ஆம் சகி பிடிக்காத நிசப்தம், இரைச்சல் எல்லாமே செவி திறன் அற்றவர்களுக் தான் இருக்கும்... நன்றி சகி
 
மஞ்சள் கலந்த பாலின் நிறம் கேள்வி பட்ருக்கேன்! ☺️☺️இது என்ன குங்குமம் கலந்த மஞ்சள் நிறம் புதுசா இருக்கு ?? ஆர்யாவின் attitude super ?? nice
 
Top