நிறம் தந்த வானவில் 2 - Tamil Novels at TamilNovelWriters
??பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.. போட்டி முடியும் தருவாயில் மாற்றிக் கொள்கிறேன்? அத்தியாயம் 2 காலை ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்தி எடுக்க நண்பர்கள் இருவரும் சிக்னலில் மாட்டிக் கொண்டனர் “என்ன டா இது எரிச்சல்…” நண்பனின் காதில் கிசுகிசுத்தான் ஏகலைவன். “கொஞ்சம் நேரம் தான் மச்சி பக்கத்துல தான் ஆஃபீஸ்...
tamilnovelwriters.com