Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 5 - Weekend with Writers 1

Advertisement

இது போதுமே!!
சூப்பர்க்கா
அப்புறம் தூள் படம் அப்புறம் உங்க பெயர் எப்படியெல்லாம் டேமேஜ் ஆச்சு??
அதை ஏன் கேட்கிற... சொர்ணா அக்கான்னு கூப்பிட்டவங்க கூட சொர்ணாக்கான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. நான் அவ்வளவு ஒர்த் இல்லன்னு சொல்லிப் பார்த்தேன். எங்க... இப்பல்லாம் யாரும் கேலி செய்றதில்லை. செய்றதில்லைன்றதை விட அதையே மறந்துட்டாங்க சொல்லலாம்.
 
Ila ka enaku nice eh pidikadhu adhan
?
நிறைய பேருக்கு எப்படி கமண்ட் பண்றது தெரியாது பவி. அதனாலதான் நிறைய சைலண்ட் ரீடர்ஸா இருக்காங்க.
என்னையே கதைக்கு ரிவ்யூ கொடுக்கச் சொன்னா சூப்பர்னு ஒரு வார்த்தையில் முடிச்சிருவேன். அதுக்கும் மேல எப்படி சொல்றது தெரியாது. அதனாலயே பிடிச்ச கதைக்குக்கூட விமர்சனம் தர்றதில்ல.
 
Correct sis epi mesmerising a irukum enna comment kodukkanum theriyathu automatic a nice,superb,sema,wow ithu than type panna varum
 
அதை ஏன் கேட்கிற... சொர்ணா அக்கான்னு கூப்பிட்டவங்க கூட சொர்ணாக்கான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. நான் அவ்வளவு ஒர்த் இல்லன்னு சொல்லிப் பார்த்தேன். எங்க... இப்பல்லாம் யாரும் கேலி செய்றதில்லை. செய்றதில்லைன்றதை விட அதையே மறந்துட்டாங்க சொல்லலாம்.
but எனக்கு நீங்கதான் ஞாபகம் வருவீங்க??
 
நிறைய பேருக்கு எப்படி கமண்ட் பண்றது தெரியாது பவி. அதனாலதான் நிறைய சைலண்ட் ரீடர்ஸா இருக்காங்க.
என்னையே கதைக்கு ரிவ்யூ கொடுக்கச் சொன்னா சூப்பர்னு ஒரு வார்த்தையில் முடிச்சிருவேன். அதுக்கும் மேல எப்படி சொல்றது தெரியாது. அதனாலயே பிடிச்ச கதைக்குக்கூட விமர்சனம் தர்றதில்ல.
எனக்கும் இவங்க கிட்ட பேசின பின்னாடி புரிஞ்சதுக்கா..
நான் கொஞ்சம் expressive
ஆனா ஒரு பேஜ் புல்லா நைஸா இருக்கப்ப அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு ஆகிடும்ம்ம்???
 
Top