Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 5 - Weekend with Writers 1

Advertisement

Pavi madam.. thanks for helping us getting to know about our favorite writers...
Naan konja kaalama thaan intha site la member and stories padikiren... So ovvoru novel um padikkum bothu intha writer pathi theriyaathe nu thonum...
Thanks for making that happen.. :love::love::love:
My pleasure and unga profile pic LA iruka painting so good
Manu Ku en wishes solidunga kirti
 
Ppa life ah enna madhiriyana situation ayum adhanoda pokkulaye anubavikkanumnu solra Madhiri irukku accept pannikitta life azhagu dhan illa
உண்மைபா. வாழ்க்கையை அதன்போக்குல விட்டா ஏமாற்றங்கள் அதிகம் இருக்காது.
 
அருமை

கதையும் அருமையான கதை

உங்கள் கதைகள் படிக்கும் போது ஒரு சந்தோஷம் பரவும்

நன்றி
எனக்குமே பா. இரண்டு பாகம்ன்றப்ப எதிலும் சொதப்பிடக்கூடாதேன்ற பயம்கூட இருந்தது.

நன்றி
 
Top