Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 5 - Weekend with Writers 1

Advertisement

@Sorna Sandhanakumar

  1. உங்கள் முதல் கதை எது???
  2. இதுவரை எத்தனை கதை எழுதியிருக்கீங்க???
  3. ரொம்ப ஹிட் நாவல் எது???
@Joher
அதிகாலை சுபவேளை
என்னோட முதல் கதை.
16 கதை முடிச்சி
17 வது ஜில்லென ஒரு மழைத்துளி ஆரம்பிச்சிருக்கேன் ஜோ.

ஹிட் நாவல்னு சொன்னா
கண்ணில் ஒளி வீசுதடி என்னைத் திரும்பிப்பார்க்க வச்சது சொல்லலாம்.
ரொம்ப ஹிட் எதுன்னு வாசகர்கள் நீங்க சொன்னால்தான் தெரியும். எனக்குமே அதைத் தெரிஞ்சிக்க ஆவல்உண்டு. ஆனா இதுவரை யார்கிட்டேயும் கேட்டதில்லை. கேட்டதில்லைன்றதைவிட பழக்கமில்லைனனு சொல்லலாம். நீங்களே ஒரு கருத்துக் கணிப்பு செய்யுங்க ஜோ.
 
எனக்கு CN தான்........
செய்துருவோம்.......
 
@Sorna Sandhanakumar
உங்க கணவர் உங்கள் கதை படிச்சிருக்காஙகளா??
இதுவரை படிச்சதில்ல பவி. இனியும் படிக்கமாட்டாங்க. அதனால சின்னதா கூட கவலை கிடையாது. கதை சொல்லு சொல்வாங்க... கேட்டுட்டு இதையெல்லாம் எப்படி எழுதுற கேட்பாங்க. அவ்வளவுதான்.
ஆனா என் பொண்டாட்டி எழுத்தாளர்னு பெருமையடிக்காத ஆள் கிடையாது.
நடிகர் சரத்குமாரைக்கூட விட்டு வைக்கலை. அவர்கிட்ட கூட என் புத்தகம் போயிருக்கு.
 
எனக்கு CN தான்........
செய்துருவோம்.......
அவர்தான் முதல்முறையா அதிகம் ஸ்கோர் பண்ணினது ஜோ. ஒத்துக்க வேண்டிய உண்மை.
 
இதுவரை படிச்சதில்ல பவி. இனியும் படிக்கமாட்டாங்க. அதனால சின்னதா கூட கவலை கிடையாது. கதை சொல்லு சொல்வாங்க... கேட்டுட்டு இதையெல்லாம் எப்படி எழுதுற கேட்பாங்க. அவ்வளவுதான்.
ஆனா என் பொண்டாட்டி எழுத்தாளர்னு பெருமையடிக்காத ஆள் கிடையாது.
நடிகர் சரத்குமாரைக்கூட விட்டு வைக்கலை. அவர்கிட்ட கூட என் புத்தகம் போயிருக்கு.
இது போதுமே!!
சூப்பர்க்கா
அப்புறம் தூள் படம் அப்புறம் உங்க பெயர் எப்படியெல்லாம் டேமேஜ் ஆச்சு??
 
Top