Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.1

Advertisement

பிள்ளைகள் எப்படி இருக்கனும்ங்கிறதுக்கு உதாரணம் மரகதம்மா குடும்பம்...! எப்படி இருக்க கூடாதுங்கிறதுக்கு உதாரணம் சுகமதி குடும்பம்...! இரண்டு குடும்பத்தையும் இணைத்து கதையை கொண்டு செல்வது என்பது challengingகான விஷயம் அதை எந்த வித negative approach இல்லாமல் நேர்த்தியாக manage பன்றாங்க நம்ம ரைட்டர் வாழ்த்துக்கள் ?? ???????
 
படிக்கற பிள்ளை எங்கே இருந்தாலும் படிக்கும்..அதெல்லாம் எங்க யாழியை டெல்லிக்கெல்லாம் அனுப்பமாட்டோம்..அதிரனை விட்டு யாழியை தூர அனுப்பதான் அவங்களுக்கு கல்யாணம் பண்ண வெச்சீங்களா? இதெல்லாம் போங்காட்டம்.. நாங்க ஒத்துக்கமாட்டோம். அதிரன் துணை ஒன்றேபோதும் யாழிக்கு..பிரிலிம் எல்லாம் முதல் attempt லியே எங்க யாழி பாஸ் பண்ணிடுவா..அப்புறம் வேணும்னா அதியும் டெல்லிபோய் யாழியோட இருந்து அவளை படிப்பிக்கட்டும்..
 
????
அதி இன்னும் எவ்வளவு திறமைகளை ஒளிச்சு வச்சுருக்க.... ??
மொபைல், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இப்போ படிப்புக்கு தேவைப்படுறதும் உதவுறதும் உண்மை தான்... அதை பெரியவங்க கண்காணிப்புல பயன்படுத்துற மாதிரி பார்த்துக்கணும் னு சொன்னது அருமை.. ???
மரகதம் அம்மா சூப்பர்.. ?
யாழி உன்னை பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது... ???
Writer ji நீங்க போட போறதா சொன்ன ஸ்பெஷல் பாயசம் இது தானா... ???
அப்போ யாழி பேமிலியை மொத்தமா டெல்லிக்கு ஷிப்ட் பண்ணிட வேண்டியது தான்... ??????
hahaha.... paayasam eppadi irunthathu dear :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
????
அறிவும் அனுபவமும்
புரிதலும் பக்குவமும்
நிதானமும் தைரியமும்
தடுமாற வைக்காது....
புரிந்து கொண்ட யாழி
படிக்க வேண்டும் நினைத்தால்
பிரிய யோசனை சொல்றான்
ரொம்ப படுத்துற man நீ....
?????
Thank you baby....
 
Top