Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 23.1&2

Advertisement

நான் ரசித்து உடை அணிவதே
நீ ரசிக்க தானே
உன் ரசனையிலேயே
என் ஆடையை எடுத்துத்தா.....
❤❤❤❤❤❤❤
சோதனைகள் பல தந்து சோதிக்கிறாய்டி பெண்ணே சாதித்து சீக்கிரம் வா
சோதித்து விடலாம்
சிறப்பாய் நம் காதலை
நன்றிகள் டியர் :love::love:
 
ஹலோ..எங்க இருக்கீங்க யாழி ஆர்மி? எங்க அதிரனை என்னென்னு நினைச்சீங்க..எப்படி எஸ்கேப் ஆனான்னு பார்த்தீங்க இல்லை? அதிரனின் சிறப்பே இதுதான்…கொண்ட லட்சியத்தை நிறைவேற்றும் வரை அவனை யாரும் எந்தவிதமான தடைகளும் ஒன்றும் செய்யமுடியாது..
அப்படித்தானே ரைட்டர் மேம்? நீங்க வேற ஏதாவது மாற்றிடபோறீங்க அதிரனின் கேரக்டரை? உங்களை நம்பி அதிரனின் பக்கம் நிற்கும் எங்களை ஏமாற்றிவிடாதீங்க???
மொத்த்தில் சூப்பர் எபி..வாழ்த்துக்கள்.
 
funny.gifsuperstar-ksa-vadivelu.gif
 
இப்பதானே ஆரம்பம் ஆயிருக்கு சிஸ். அதுக்கே கொடுமைன்னு சொன்னா எப்படி சிஸ்?. இன்னும் பாட்டு, டான்ஸ் ஆடறதை ரைட்டர் ஜீ சரியாச் சொல்லாம தவ்விக் குதிச்சு ஓடறதை மட்டும்தான் சொல்லியிருக்காங்க.
ac8e3ed37828ab0ce965c078fbf0633d.jpg
 
அதி கிரேட் எஸ்கேப், ஹீரோயின் ஹார்மிக்கு பௌவ், பௌவ், பௌவ் ????????????????????????????????????????.

யாழி நீ கலெக்டர் ஆகாம எதற்கும் வாய்ப்பில்லை ராஜா போலவே ???????.

அதி உன்னை பாராட்ட வார்த்தைகளே இல்லை, சூப்பர், சூப்பர், சூப்பர் ???.

யாழி நீயா இது சுத்திப்போட்டுக்க தங்கம் ???????????.

அப்கோர்ஸ் அப்கோர்ஸ் அதுல டவுட் வேறயா..., நன்றிகள் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
யாழி அநியாயத்துக்கு score பண்றியேம்மா ??? அதி நீ ஒரு மொக்க trainerடா??படிப்பு சொல்லித் தர மட்டும்தான் தெரியும் போல!! அம்மாடி யாழி என்னமா உன் புருஷன் பூஜைன்னா இப்படி அலர்றான். ஒரு வேலை நீ சொன்ன மாதிரி பூஜை செய்ய தெரியாதோ???? அதி யாழி பாப்பா உன்னை இப்படி தெறிக்க ஓட வச்சிட்டாளேடா????? வார்த்தை முக்கியம்டா அதி!!! உனக்கு collector ஆனா பிடிக்கும்ங்கிற ஒரே காரணத்திற்காக அந்த பச்சபுள்ள phone ? கூட மறந்துட்டு என்னமா hardwork பன்றா.so cute ??ajith-viswasam.gif
 
Top