யாழி... நீயா பேசியது... யாழி நீயா பேசியது... ???? வாவ்... அசத்திட்ட யாழி... ?
உன்னோட இந்த தெளிவும் புரிதலும் அருமை.. ?? சொல்லாமலே அதியோட காதலை புரிஞ்சிக்கிட்டது அழகு.. ????
யாழி செம அடி கொடுத்த அன்னைக்கே கொடுக்க வேண்டியது இன்று சிறப்பா முடிந்தது... ???
Friends கிட்ட பேசுனது அருமை... இனி எத்தனை தீய சக்தி வந்தாலும் யாழியை அசைக்க முடியாது...
கலெக்டர் ஆனதும் முதல் வேலை selfie ய ban பண்றது தான்... இல்ல யாழி... ??
யாழியோட மாற்றம் திடீர்னு ஏற்பட்டது இல்ல... கட்டாயப் படுத்தியோ, கட்டளை போட்டோ இல்லாம அவ வழியிலேயே விட்டு அவளா உணர்ந்து தெளிந்து ஏற்பட்டது.... ?