Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 24.2&3

Advertisement

யாழி... நீயா பேசியது... யாழி நீயா பேசியது... ???? வாவ்... அசத்திட்ட யாழி... ?
உன்னோட இந்த தெளிவும் புரிதலும் அருமை.. ?? சொல்லாமலே அதியோட காதலை புரிஞ்சிக்கிட்டது அழகு.. ❣️❣️❣️????
யாழி செம அடி கொடுத்த அன்னைக்கே கொடுக்க வேண்டியது இன்று சிறப்பா முடிந்தது... ???
Friends கிட்ட பேசுனது அருமை... இனி எத்தனை தீய சக்தி வந்தாலும் யாழியை அசைக்க முடியாது...
கலெக்டர் ஆனதும் முதல் வேலை selfie ய ban பண்றது தான்... இல்ல யாழி... ??

யாழியோட மாற்றம் திடீர்னு ஏற்பட்டது இல்ல... கட்டாயப் படுத்தியோ, கட்டளை போட்டோ இல்லாம அவ வழியிலேயே விட்டு அவளா உணர்ந்து தெளிந்து ஏற்பட்டது.... ?
 
யாழி பாப்பா எவ்வளவு அறிவா பேசி ஆச்சர்யத்துக்கு மேல ஆச்சரியமா கொடுக்கிறா ???? காதல் ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு யாழியே உதாரணம் ❤️❤️?? கல்யாணம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தவளை காதல் அத்தனை பொறுப்பான, பக்குவப்பட்ட பெண்ணாக மாற்றியிருக்கு...!! ♥️♥️??அதி selfieன்னாலே யாழி பாப்பாவ கோபபடுறளவுக்கு கொண்டு வந்துட்டியேடா????6278908045d842501440231681ec2f358581969a5f758c06de317cc40ce0a68b.0.JPGe94aea4dac3d833415e8f87475f86d12.jpg
 
???

யாழியோட மனமாற்றத்தை பக்கம் பக்கமா எழுதி ரெண்டு பார்ட் போட்டாலும், மைண்ட் என்னமோ அடுத்த எபிசோட்ல வரப்போற பூஜையை பத்தி தான் போகுது... ??

எதே! நாங்க அனுக்கிரகம் பெற்று கொள்ளணுமா? பூஜை பண்ணப் போறவங்க தான் பெரியவங்ககிட்ட இருந்து அனுக்கிரகம் வாங்கிக்கணும்..??

FB_IMG_1685164796810.jpg
 

Advertisement

Latest Posts

Top