Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 24.2&3

Advertisement

ஆண்டவரே கோடான கோடி நன்றி, கோடான கோடி நன்றி????????
நம்ம யாழி இந்த அளவுக்கு பாக்கணும் தான் ஆசைப்பட்டோம்அப்படி போடு யாழி???????.

பிடிச்ச மொத்தபேயும் ஓடிப்போச்சு, பிடிக்க வந்த பிசாசுகளும் ஓடிப் போச்சு, சூப்பர், சூப்பர்???????

ரொம்ப சந்தோஷமா இருக்கு, இதைத்தான் எதிர்பார்த்தோம், அதி
கலக்கிட்ட???????

மிக்க நன்றிகள் டியர் ❤❤❤❤❤
 
Pre final ahh pojai nnu munnave sollirundha nangha lam ippo taan varuvom nnu 10th epi la irrundhu poi solliteengha
Nirmala upset
So naan konjam tention ahh irrukku ren
Honey moon vedio podungha link mattum pothum
Naanghale parthukkarom
A ooty
B goa
C Switzerland
Obviously agni natchathiram
So C taan
ஹனிமூன் வீடியோவா அது தான் அவங்க போகவே இல்லையே பேபி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
இந்த எபி மூலம் படிப்பினையை நாகரீகம் அநாகரீகம் டிரண்டுங்கிற பேர்ல நடக்கும் சிலபல சகிக்க முடியாத விஷயங்களை வச்சு யாழி பிரண்ஸூக்களை வெளுத்து வாங்கிட்டா. அனுபவம் சிறந்த ஆசான். அதை யாழி புரிஞ்சிக்கிட்டா.
மிக்க நன்றிகள் டியர் :love::love:
 
அவள் போக்கிலே விட்டு
அறியாமையை தெளிய வைத்து
அறிவு பாடம் சொல்லித் தந்து
அசத்திவிட்டாய் அதிர்......
??????????????
நன்றிகள் பேபி :love::love:
 
யாழி... நீயா பேசியது... யாழி நீயா பேசியது... ???? வாவ்... அசத்திட்ட யாழி... ?
உன்னோட இந்த தெளிவும் புரிதலும் அருமை.. ?? சொல்லாமலே அதியோட காதலை புரிஞ்சிக்கிட்டது அழகு.. ❣❣❣????
யாழி செம அடி கொடுத்த அன்னைக்கே கொடுக்க வேண்டியது இன்று சிறப்பா முடிந்தது... ???
Friends கிட்ட பேசுனது அருமை... இனி எத்தனை தீய சக்தி வந்தாலும் யாழியை அசைக்க முடியாது...
கலெக்டர் ஆனதும் முதல் வேலை selfie ய ban பண்றது தான்... இல்ல யாழி... ??

யாழியோட மாற்றம் திடீர்னு ஏற்பட்டது இல்ல... கட்டாயப் படுத்தியோ, கட்டளை போட்டோ இல்லாம அவ வழியிலேயே விட்டு அவளா உணர்ந்து தெளிந்து ஏற்பட்டது.... ?
நிச்சயமா பேபி ஆரம்பம் முதலே உங்களின் கருத்து பகிரலுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் டியர் ❤ ❤ ❤ ❤ ❤
 
Top