Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 24.2&3

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்...,

இதோ அடுத்த பகுதி பதித்துவிட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... யாழி சீக்கிரமா திருந்திட்டதா சிலருக்கு தோணுது போல ஆனா அவளோட மாற்றம் கிட்டத்தட்ட ஆறு மாத காலத்தை உள்ளடக்கியது.., முதல் ஒரு மாதத்தில் தன்னை விட்டு விலகி சென்ற அதிர்துடியனுக்காக பொறுப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் அவன் குடும்பத்தை ஏற்று கொண்டு மருமகளாக முன்னேற தொடங்கியவள் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு மேலாக பாட புத்தகத்தை தாண்டி அதிர்துடியன் அவளுக்கு கொடுத்த தலைப்புகளினால் சமூகம் குறித்து அலசலில் ஈடுபட்டதில் அவள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம்...

எப்படி வேகமாக ஒன்றை கற்று அதை காணொளியாக வடிவம் பெற செய்யும் திறமை யாழிக்கு உண்டோ அதே போல தான் சமூதாயத்தின் வீழ்ச்சி, தொழில் நுட்பத்தால் சத்தமில்லாமல் அழிவு பாதை நோக்கி செல்லும் மானுடத்தை குறித்த அவள் ஆதங்கமும், தேடலும் அதனால் கிடைத்த தெளிவும், அதிர்வும் ஒரு காலத்தில் அதிலே உழன்று அதற்கு பலியாக போகவிருந்த தன்னை குறித்த கழிவிரக்கமும் கோபமுமே அவளது வேகமான மாற்றத்திற்கான காரணங்கள்.

நன்றிகள்...

இருபத்தி ஐந்தாம் எபிக்கு பிறகு pre-final ல் பூஜை இருக்கு கண்டிப்பா எல்லாரும் கலந்துட்டு ஆசி வழங்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள் ???
 
Last edited:
ஆண்டவரே கோடான கோடி நன்றி, கோடான கோடி நன்றி????????
நம்ம யாழி இந்த அளவுக்கு பாக்கணும் தான் ஆசைப்பட்டோம்அப்படி போடு யாழி???????.

பிடிச்ச மொத்தபேயும் ஓடிப்போச்சு, பிடிக்க வந்த பிசாசுகளும் ஓடிப் போச்சு, சூப்பர், சூப்பர்???????

ரொம்ப சந்தோஷமா இருக்கு, இதைத்தான் எதிர்பார்த்தோம், அதி
கலக்கிட்ட???????

Last edited:
ஹாய் பிரெண்ட்ஸ்...,

இதோ அடுத்த பகுதி பதித்துவிட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... யாழி சீக்கிரமா திருந்திட்டதா சிலருக்கு தோணுது போல ஆனா அவளோட மாற்றம் கிட்டத்தட்ட ஆறு மாத காலத்தை உள்ளடக்கியது.., முதல் ஒரு மாதத்தில் தன்னை விட்டு விலகி சென்ற அதிர்துடியனுக்காக பொறுப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் அவன் குடும்பத்தை ஏற்று கொண்டு மருமகளாக முன்னேற தொடங்கியவள் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு மேலாக பாட புத்தகத்தை தாண்டி அதிர்துடியன் அவளுக்கு கொடுத்த தலைப்புகளினால் சமூகம் குறித்து அலசலில் ஈடுபட்டதில் அவள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம்...

எப்படி வேகமாக ஒன்றை கற்று அதை காணொளியாக வடிவம் பெற செய்யும் திறமை யாழிக்கு உண்டோ அதே போல தான் சமூதாயத்தின் வீழ்ச்சி, தொழில் நுட்பத்தால் சத்தமில்லாமல் அழிவு பாதை நோக்கி செல்லும் மானுடத்தை குறித்த அவள் ஆதங்கமும், தேடலும் அதனால் கிடைத்த தெளிவும், அதிர்வும் ஒரு காலத்தில் அதிலே உழன்று அதற்கு பலியாக போகவிருந்த தன்னை குறித்த கழிவிரக்கமும் கோபமுமே அவளது வேகமான மாற்றத்திற்கான காரணங்கள்.

நன்றிகள்...

அடுத்து pre-final ல் பூஜை இருக்கு கண்டிப்பா எல்லாரும் கலந்துட்டு அனுக்கிரகம் பெறுமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள் ???
Nirmala vandhachu ???
 
Top