Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

அருமையான கதைக்கரு... ???
அதை கையாண்ட விதம் சிறப்பு... ?
எந்த இடத்திலும் சலிக்காமல் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் நகைச்சுவையாகவும் கொடுத்ததற்கு பாராட்டுக்கள்... ???

பெருகி வரும் தொழில் நுட்பத்தால் இயல்பை தொலைத்து அதற்கு அடிமையாகும் இளைஞர்களையும்., சமூக வளைதளங்களால் அதிகரிக்கும் சீர் கேடுகளையும் குற்றங்களையும் சுட்டிக் காட்டியது அருமை...
கல்வி, பகுத்தறிவால் மட்டுமே அதை சீர்ப் படுத்த முடியும் என்று உணர்த்தியது சிறப்பு... ❤️?

அதிர் யாழி காதல் அழகு... ????? அதியின் காதல் யாழியை மேன்மையடைய செய்தது... ? யாழியின் காதல் அதியின் எண்ணங்களுக்கு வண்ணம் சேர்த்தது... ?

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர்.... ????
 
Lovely ending... ????????
அதிர் கல்வி அமைச்சர்.. சூப்பர்.. ??? அதிர் போல தெளிவான ஆக்கப் பூர்வமான சிந்தனை உள்ள ஒருத்தர் மாணவர் சமுதாயத்தை நன்முறையில் வழி நடத்திட முடியும்..... ??
யாழியை கலெக்டரா பார்க்க சூப்பரா இருக்கு.. ?? அதி எவ்ளோ சேட்டை பண்றான்...?? பூஜை, வீடியோ சூட் னு யாழியை சீண்டுறது க்யூட்... ?? அதி வீட்ல எப்போவும் பூஜை தான்.. பக்தி அதிகம்... ???
Ministerum collectorum Ulaga nanmaikaga thinam poojai panuvanganu ninaikiren sis?????
 
Ministerum collectorum Ulaga nanmaikaga thinam poojai panuvanganu ninaikiren sis?????
இருக்குமோ... ? live telecost பண்ணா நம்மளும் பக்தி பரவசத்தில் மூழ்கலாம்.. ???????
ஆனாலும் கலெக்டர் ரொம்ப strict ப்பா... ?
 
இருக்குமோ... ? live telecost பண்ணா நம்மளும் பக்தி பரவசத்தில் மூழ்கலாம்.. ???????
ஆனாலும் கலெக்டர் ரொம்ப strict ப்பா... ?
Nan munadiye keten pa collector stricta phone room Kula eduthutu Vara koodathu sollitanga... Avangaluku theriya engayavathu camera marachu vachi poojai video poda sollalaam ? ?
 
Top