Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

என்னென்ன சொல்ல சொல்றீங்க இந்த கதையை பற்றி…Simply superb, excellent and educative…இந்த கதையை இப்போது இருக்கும் போன் பைத்தியங்கள் ஒரு பத்து வருடம் கழித்து போனில் ( !!!) படித்துவிட்டு அய்யோ நாம அப்பவே இந்த கதையை படிக்காமல் போய்விட்டோமே..படித்திருந்தால் நாமும் ஒரு கலெக்டராக முடியாமல் போயிருந்தாலும் அட்லீஸ்ட் ஏதாவது உருப்படியா செய்திருக்கலாம் என்று நினைப்பார்களோ? (நான் ரொம்ப கனவு காண்கிறேனோ…)
அதிரா…உன்னை பற்றி என்ன சொல்ல..நீ தான் cutest husband ever…
யாழிம்மா நீ ரொம்பவே சீக்கிரம் வளர்ந்துட்ட…
இது காதலின் கதைகள் என்ற தலைப்பில் வந்ததற்காக கடைசியில் கொஞ்சம் தூக்கலாகவே ?? கணவன் மனைவி காதலை சொன்னதற்கு ஓஓஓஓஓஓ போடலாமா?
Well written மா..ஒரு மோடிவேஷன் கதையை டெரெண்டில் எழுதியதற்கு…
இந்த காலத்திலும் இளம்பெண்கள் இப்படி கணவனை நாகரீகம் என்ற பெயரில் பொதுவெளியில் கூப்பிடுவதை போகிறபோக்கில் கருத்து கலாவதி (நீங்கதான் ரைட்டர்ஜி)
சொன்னது எனக்கு 100% உடன்பாடு.
போட்டியில் வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ரைட்டர் மேம்..
அடுத்த உங்கள் கதையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உங்களின் வாசகி.
???
 
ஹாய் டியர்ஸ்....

இதோ 'மனவீணையின் புதுராகமே' இறுதி பதிவுகள் பதித்துவிட்டேன்.. படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க... போட்டியில் பங்கேற்று ஒன்றரை மாதத்தில் கதை முடிப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை அதை விட என்னோட கதை கருவிற்கு கிடைத்த வரவேற்ப்பு..!! ஏன்னா கருத்து சொல்ற படங்களே வந்த வேகத்துல காணாம போயிடும் கதை எந்த அளவு வாசகர்களுக்கு பிடிக்கும்ன்னு சின்ன சந்தேகம் இருந்தது ஆனா அதையெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்க தேங்க்ஸ் எ லாட்..!! ஆனா நிச்சயமா கதையை சரியான நேரத்தில் முடிக்க மிகபெரிய உந்துசக்தியே உங்க எல்லாரோட கருத்துக்கள் தான்... எவ்ளோ சாங்க்ஸ், மீம்ஸ்ன்னு செம கலாட்டாவா போச்சு ஆரம்பம் முதல் இறுதி வரை உறுதுணையா இருந்த உங்க எல்லாருக்கும் பெரிய நன்றிகள்...

முக்கியமா வாய்ப்பு வழங்கிய மல்லி மேம்க்கு என்னோட பெரிய தேங்க்ஸ் எப்போ என்ன சந்தேகம் இருந்தாலும் உடனுக்குடன் அதை தீர்த்து வழி நடத்தி உதவினாங்க she has been with me throughout this journey அடுத்து முக்கியமா கடந்த ஒன்றரை மாதமாக எனக்கு உறுதுணையாக இருந்த என் கணவர் குழந்தைகளுக்கும் நன்றி சொல்லியே ஆகணும் நிச்சயமா அவங்களோட சப்போர்ட் இல்லைன்னா தினமும் பதிவு கொடுத்து கதையை முடிப்பது சாத்தியமில்லை.

அடுத்து இது போட்டி கதை என்பதால் வோட்டிங் இருக்கும் உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தால் நிச்சயம் வாக்களியுங்கள் ..பலருக்கு கதை மாந்தர்கள் பெயர் நினைவில் இருக்குமளவு கதை பெயர் ஞாபகம் உள்ளாதா என்று தெரியவில்லை, ஆனால் என்னோட கதை எண் 3 இந்த கதையே அதிர்துடியன், யாழி, விஷ்ணு இவங்க மூணு பேரை சுற்றி தான்..!! காமெடி, க்ரைம்ன்னு என்ன பேஸ் எடுத்துகிட்டாலும் இது இறுதியில் காதல் கதையாக தெரியவேண்டும் என்பது போட்டி விதிமுறை இங்க நான் current scenario எடுத்திருக்கேன்.

இதில் அதிர், யாழி, விஷ்ணு மூவருக்கும் ஒருவர் மீதான மற்றவர் காதல் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம 3 எண்ணிற்கு வாக்களியுங்கள்.

மீண்டும் நன்றி ... மிஸ் யூ ஆல் ? ? ? ? ? ?


Very very superrr????
 
Lovely ending... ????????
அதிர் கல்வி அமைச்சர்.. சூப்பர்.. ??? அதிர் போல தெளிவான ஆக்கப் பூர்வமான சிந்தனை உள்ள ஒருத்தர் மாணவர் சமுதாயத்தை நன்முறையில் வழி நடத்திட முடியும்..... ??
யாழியை கலெக்டரா பார்க்க சூப்பரா இருக்கு.. ?? அதி எவ்ளோ சேட்டை பண்றான்...?? பூஜை, வீடியோ சூட் னு யாழியை சீண்டுறது க்யூட்... ?? அதி வீட்ல எப்போவும் பூஜை தான்.. பக்தி அதிகம்... ???
 
Top