Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

எல்லாம் ஒரு சமூக சேவை தான்... ஏதோ நம்மளால முடிஞ்சது... ?????

View attachment 4758
Athane??? vishnu ku nallathu nadakanumnu flight ku time analum paravalani poojai panranvanga sevai natuku thevai ... Poojai nanmaiyai mudinja alavu eduthu sollanum sis????
 
??????
அது ஏண்டி என்ன பார்த்து கேட்ட....
பூஜை..... ஒத்த வார்த்தை வைத்து
ஓராயிரம் முறை சீண்டி.....
ஒருவருக்குள் ஒருவராய்.....
ஒற்றுமையாக வாழட்டும்.... ?????
அதானே அது எப்படி நம்ம ஹீரோவை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: மிக்க நன்றிகள் டியர்:love::love::love::love::love:
 
ஐயோ இந்த அதிர்துடியன்
இப்படி சிரிக்க வச்சா
என்ன செய்ய
பக்கத்துல இருந்து பாக்கறவங்க
இவ என்ன லூசு தனியா சிரிக்கிறனு
நினைப்பாங்க

முடியலடா சாமி
பாவம் அந்த யாழி புள்ள
இவன் கிட்ட மாட்டிக்கிட்டு
முழிக்குது
ரொம்ப அருமையான கதை
வாழ்த்துகள் :love::love: (y)
உங்களின் தொடர் கருத்து பகிரலுக்கு மிக்க நன்றிகள் டியர் :love::love::love::love::love:
 
Top