Thank u sis ?Nice
Thank u sis ?Nice
?Nirmala vandhachu ???
Thank u sis ?Nice
@Narmadha mfஎப்படி சந்தோசமா நடக்க வேண்டிய கல்யாணம் இது பாவம் ராங்கிபட்டாசும் -கற்றாழை கண்ணயழகனும் ????.
சத்யா நீ வாடி மாப்புள உனக்கு பலமான விருந்து இருக்கு எல்லாம் உன்னோட அதிகமான பாசத்துல வந்த வினை ???.
அப்பாடி எப்படியோ சேரவேண்டியவங்க சேர்ந்துட்டாங்க ????????
கொஞ்ச நேரம் படபடன்னு தான் இருந்தது, வேற லெவல் writer ஜி ???????.
Thanks a lot sisUltimate episode…. Kudos to your way of narrating in a very very positive way from each and everyone’s point of view
especially I loved the daughter - father part
Keep rocking authorey
@வித்யா வெங்கடேஷ்ஆனா… எனக்கு ஒரு சந்தேகம் ஆத்தரே… இதுவரை சத்யாக்கு ஆத்மி தான் சம்வி தங்கைன்னு தெரியாம இருந்தாலும், முன் நாள் நடந்த சடங்குல தெரிஞ்சிருக்குமே…
மீனாட்சிகிட்ட சொல்லியிருந்தா direct ta அவங்க கல்யாணம் நடந்திருக்குமே.இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்திற்கு தேவையே இருந்திருக்காதே.அதுவும்….. வாயாடி ஆத்மி அந்த சடங்குகளில் ஒருமுறைக்கூடவா அண்ணன் தம்பிய வம்பிழுத்திருக்க மாட்டா
@வித்யா வெங்கடேஷ்மீனாட்சிகிட்ட சொல்லியிருந்தா direct ta அவங்க கல்யாணம் நடந்திருக்குமே.இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்திற்கு தேவையே இருந்திருக்காதே.