Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 20

Advertisement

ஹாஹாஹா .....நீதானே உன்ன ஒண்ணுக்கும் எதிர்பாக்க கூடாது என்றாய் அப்புறம் என்ன ...!!
எப்படி ..எப்படி..!! சர்க்கரை பொங்கல் நினைப்பு வருதோ ..!!😂
உன் கெத்து என்ன ஆளுமை என்ன !!இப்படியாகிச்சே ..!!! சே சே ...பாவம் புள்ள 🤣
இவனை வருந்தி அழைத்து இருந்தால் குடு குடுவென ஓடிப்போய் காரில் ஏறியிருபான் ....ஆனால் என்ன பண்ண விதி வலியது .
இப்போ இவனை பாத்து தமயாம்மா எப்படி அதிர்ச்சி ஆகி புலம்பி தள்ள போறாங்களோ ....
சூப்பர் 😀
 
பொண்டாட்டிங்கிற சக்தியைப் பத்தி புரிஞ்சுக்காம தெரிஞ்சுக்காம அறிஞ்சுக்காம கண்ணாலத்துக்கு முன்னாடி கண்டிஷன் போட்டியேப்பா கண்டிஷன். சக்கரைரைரைரைரimages-40.jpegப் பொங்கல்ல்ல்ல்ல்ல்🤭🤭🤭🤭🤭😅😅😅😅😅😅😆😆😆😆😆😆😆😆😆😏😏😏😏😏😏
 
பொண்டாட்டிங்கிற சக்தியைப் பத்தி புரிஞ்சுக்காம தெரிஞ்சுக்காம அறிஞ்சுக்காம கண்ணாலத்துக்கு முன்னாடி கண்டிஷன் போட்டியேப்பா கண்டிஷன். சக்கரைரைரைரைரView attachment 4940ப் பொங்கல்ல்ல்ல்ல்ல்🤭🤭🤭🤭🤭😅😅😅😅😅😅😆😆😆😆😆😆😆😆😆😏😏😏😏😏😏
Paavam hero bulb vangi nonthu poyirukaru ... Ungaluku kondatamo:cautious::cautious: apuram antha manasthan Ivar thani nan sollamaten sis:LOL::LOL::LOL::LOL:
 
Top