அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - நிறைவு

Advertisement

Nandhatah na enna dr meaning
நன்றி சகி , கணவரை கேரள பெண்கள் ஏட்டா என்று அழைப்பார்கள் , கணவரின் பெயரை சுருக்கி அதன் பின்னால் ஏட்டாவை சேர்த்துக்கொள்வார்கள் ஜெகன்நாதனில் இருந்து நந்தன் என்று எடுத்து அதனுடன் ஏட்டாவை சேர்த்துக்கொண்டேன் நந்தேட்டன் :love::love::love:
 
சற்றே சோகமா போனாலும் கதையை ரொம்ப நல்லா கொண்டு போய் இருக்குங்க..
உணர்வுப்பூர்வமாக இருந்தது..கதை முடிவு அருமை..
வெற்றிப்பெற வாழவாழ்த்துக்கள் மா..
 
சற்றே சோகமா போனாலும் கதையை ரொம்ப நல்லா கொண்டு போய் இருக்குங்க..
உணர்வுப்பூர்வமாக இருந்தது..கதை முடிவு அருமை..
வெற்றிப்பெற வாழவாழ்த்துக்கள் மா..
நன்றி நல்லவேளை என்னை திட்டிட்டு போகாம கதையை முழுசா படிச்சுடீங்க :love: :love: :love: மிக்க நன்றி :)
 
Aanalum.. 4 hah😳😳.! Naadu thaangadhuma😃😃..

Azhagana kadhal kathai...
மிக்க நன்றி சகி , அணைத்து பதிவுகளிலும் உங்களுடைய கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் இறுதி வரை வாசித்து ஊக்கம் அளித்தமைக்கு நன்றி 🥰🥰🙏🙏.

தவறாக என்ன வேண்டாம் வெகு நாட்கள் கழித்து தங்களுக்கு நன்றி உரைப்பதால் , இப்பொழுது எழுதும் கதையையும் தங்களுடைய நேரத்தை பொறுத்து வாசித்து விமர்சனம் சொல்லுங்கள் தோழி தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top