Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 22(2)

Advertisement

தஙகையை கல்யாணம் பண்ணி கொடுத்தாருனு சொன்னது வேணா agreed....

Uday was harsh to jayaram....I agree.....may be bcos he is more closer to his BIL and felt he has more rights with their family than his sister's family as she just back to his home...

Jayaram and jaga one year ah ethavathu try panni irrukalame...why didn't he do anything .....for anju too he didnt do anything though she got Marks to join anna university.....
அவங்க உதய்கிட்ட பேசி convince பண்ணலயே...

Yamuna as soon as she knows the truth she did protest for kalki....she was ready to resign her job and stay with kalki ( இப்ப வரலைனு சொல்லாதீங்க 😌 😌 that issue later)
Jaga அம்மா வந்து சென்னைல இருப்பாரகளா???

இப்படி நிறையா assumption and presumption la பேசலாம் based on whom we want to support:D:D;);)
I strongly disagree with you. You say he shares close bond with Jayaraman. What's the use when any of his words weren't respected?
Regarding Anjana, she herself obeyed her dad and so if at all her uncle asks for her, his stand will be disrepected - even worser than when jayaram spoke for kalki. Remeber sargunam was alive and active when Anjana was in that stage.
Comimg back to kalki's issue, she made her studies an issue and is fighting for that. Who bought application in various colleges? The previous year too, jaga tried to help her. As usual Udhai denies. So kalki decides to show her determination for Journalism by wasting one year.
Udhai only pay heed to Yamuna's words and not to any other persons' words. Utter partiality which continues with his nephew too. With out trust and respect for one's words, any bond can't be termed intimate. Udhai has lot of anger for his sister due to her betrayal, yet only respects their words because he is mentally ever.. Forever close only with his sister. Everbody are a step back in his affection ladder. Coincidentally Sargunam's death happens.
Yes, Yamuna was ready to resign due to her guilt. Moreover i am not questioning her involvement but i am. Accusing Udhai for respecting only and only his sister's words. Even then thaiyal came forward to help yamuna avoid such situation.
Comimg to Jeyaraman, defnitely his words are strong enough to convey that he will support kalki by all means. If Udhai has agreed, jayaram would have done a lot to support kalki's studies. Not only his love for kalki, but his desire to make her his DIL would have also been a reason. If its guilt for yamuna then why not Jayaraman -jaga's desire be justified.
கண்ண கட்டுது அவ்வளவு தான்.
 
[/QUO
Exactly my thoughts
 
If Udhai has agreed, jayaram would have done a lot to support kalki's studies. Not only his love for kalki, but his desire to make her his DIL would have also been a reason.

Totally agree with you, except this one like idhu நான் தெளிவா சொல்லாதது so சொல்றேன்

ஜெயராம் never had the intention to make கல்கி as DIL. His affection was pure only as his niece. So Kalki படிக்க பெர்மிஷன் கொடுத்திருந்த அவர் கண்டிப்பா ஹெல்ப் panniruruppaR.

தாய் மாமன் பாசம்! That's why he could convince Jagadish when his wish was not fulfilled.

Here another angle is, Jayaram can't make a fuss and fasting like Yamuna because of typical பெண் வீட்டு mentality. And சற்குணம் அப்போ இருந்தார். பெண் கொடுத்தவர் அவர், அவரால மாப்பிள்ளை வீட்ட அவ்வளவு எதிர்த்து பேச முடியாது. இப்போ கல்கி வீட்டை விட்டு போயிருந்தா கண்டிப்பா ஜெயராம் அவர் வீட்டுல தங்க, படிக்க ஏற்பாடு பண்ணிருப்பார்.

கல்கி was family oriented., She had good support and attachment from her amma, akka.. not like Yamuna whose mother was not supportive and no one to share her true feeling, so பறவை சூர்யாவை பார்க்கவும் பறந்து போயாச்சு. She had more good reason to go with Suryaa when compared to her family.

Whereas Kalki family attachment made her to fight within house and get acceptance from her father. அவ நினைச்சது அப்பா சம்மதம் இதான் கல்கிக்கு வேணும் even in education, her marriage and tour too.

I am wondering 360 degree la இந்த கதை சுழலுது.
 
I don’t agree with the point that Yamuna had no support system.If her brother had not understood her feelings she would not have been sent for higher studies that too 30 years back.She had been selfish .No justification for that
 
அவர் அவனுக்கு தன்னை எப்படி வெளிப்படுத்தினாரோ அப்படிதானே யோசிப்பான்.

இதான் Exact reason!

முன் அனுமானம் வைச்சிட்டு jegaa பார்த்தான். And அவன் பார்த்த மாமா அப்படிதான், சிருவுக்கு மாமா மேல attachment கிடையாது, கல்கி தான் அவனுக்கு முதல்ல பிடிக்கும், அண்ட் அவன் அம்மம்மா மேல கூட கோவப்படுவான் for they way udhay and ammama treat her.

So உரிமையா கேட்டுடுறான். உரிமை என்பதை விட he spoke his mind without hesitation. He was brought up like that,

Whereas Mama payan Jega வுக்கு அத்தை மாமா மேல மரியாதை, நினைச்சது பேசிட முடியாது. பாவம், அதுல out ஆகிட்டான்.

ஆனாலும் அவன் கேட்டதுமே பொண்ணை கொடுக்க ஓகே சொல்லிட்டார் உதய், அந்தளவு அவனை theiryim, நம்பினார்.

Whereas SP ku கொடுக்க yosichaar. Like he was angry with Kalki in beginning எல்லாம்.
தங்கை பையன்னு டக்குனு ஓகே சொல்லல.

அந்தளவு he is better dad!

@அமுதா சக்திவேல் அக்கா நீங்க இப்போ என்னை அரசியல்வாதி தானே நினைப்பீங்க... 🤣🤣🤣 jegaa க்கும் pesuren சூர்யா கும் pesuren

@Sathya velusamy நீங்களும் 😍🤣🤣
 
I don’t agree with the point that Yamuna had no support system.If her brother had not understood her feelings she would not have been sent for higher studies that too 30 years back.She had been selfish .No justification for that

Yes yes. அதாவது என்னன்னா , கல்கி மனசுல உள்ளதை அம்மா, அக்கா nu share பண்றா இல்லையா

அதை mean பண்றேன். அந்த attachment! இது நான் சரியா சொல்றேன் தெரியல.
Ennaa கல்கி தன் காதலை, அம்மா , அக்கா nu solliduvaa, ana Yamuna ku andha guts ila, andha time la solavum kastam in that place.

Whereas Yamuna and Udhay shared a silent bond, not like Romba pesikira அண்ணா தங்கை,. However Udhay was is and always a good அண்ணா. Not denying that!

What Yamuna did to her brother was betrayal at any point!!
 
பங்காராத்தோட காதலுக்கு உதவுற பிரபஞ்சம் ஏன் நம்ம ஜகா காதலுக்கு உதவ மாட்டேங்குது. அப்பிடின்னா அது பிரபஞ்சத்தோட உதவி இல்லை பவித்ராவோட
சதி😜.
தங்கை பையன் சொன்னா ஒத்துக்குற உதய், இதையே ஜகா கேட்டா செஞ்சுருப்பாறா?
கல்கிக்கு சீருவை பிடிக்க காரணம் அவனை கூடவே இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்ததால் தான்.
கல்கிக்கு ஜெகாவை வாழ்க்கை துணையாக ஏத்துக்க முடியாதுன்னாலும் அதை புரிஞ்சுக்க அவனுக்கும் இந்த மாதிரி ஒரு space, அவனோட தங்க தன் பெண்ணை நம்பி அனுப்புறது - இந்த மாதிரி எதையாவது செஞ்சுருப்பாறா? அப்பிடி அமைந்திருந்தால் ஜெகாக்கு அவ்வளவு வலி இருந்துருக்காதுன்னு எனக்கு தோணும்.
அவருக்கு ஜகாவை பிடிக்காதுன்னு சொல்லலை. திடீர்னுன்னு வந்த தங்கை, தங்கை பையனுக்கு தரும் முக்கியத்துவத்தை என்றுமே உறவாக இருக்கும் ஜெயராமனுக்கும் அவர் மகனுக்கும் அவர் தரலியே. இது தான் அவரோட பாரபட்சம்.

அதுனால அவன் தானே நிலை இறங்கரான் கல்கி கண்ணுலயும் - நம்ம கண்ணுக்கும்.

Last point matum naan கொஞ்சமா disagree பண்றேன். Because Jega is a genuine person.. He was friendly with Anjana all the time, affectionate with Kalki all the time. He tries his best to help.

And அவன் நிலை ரொம்பவே matured. Because anyone will feel pain when someone come suddenly and take over our loved one, அந்த கஷ்டம் இருந்தாலும் practical ah நினைச்சு அவன் கல்கி கல்யாணம் வருவான். அவ மனசு கஷ்டப்பட கூடாதுனு. அவன் அப்போ பெரிய மனுஷன் தானே?
 
கடைசியாக ஒன்னு கண்டுபிடிச்சு இருக்கேன்

இவ்வளவு பிராப்ளம் யாரால்????

வந்த்தோமா படிச்சோமானு இல்லாம பிரியத்தமா nu sonna
Only and only Suryaagaaru 🤣🤣🤣🤣🤣

Neeenga எல்லாம் என்னால கூட சொல்லுவீங்க தான்😁😁😁🙈🙈🙈

@Novelreader @Sathya velusamy @அமுதா சக்திவேல் @Janavi
 
Top