Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 22(2)

Advertisement

Totally agree with you, except this one like idhu நான் தெளிவா சொல்லாதது so சொல்றேன்

ஜெயராம் never had the intention to make கல்கி as DIL. His affection was pure only as his niece. So Kalki படிக்க பெர்மிஷன் கொடுத்திருந்த அவர் கண்டிப்பா ஹெல்ப் panniruruppaR.


தாய் மாமன் பாசம்! That's why he could convince Jagadish when his wish was not fulfilled.

Here another angle is, Jayaram can't make a fuss and fasting like Yamuna because of typical பெண் வீட்டு mentality. And சற்குணம் அப்போ இருந்தார். பெண் கொடுத்தவர் அவர், அவரால மாப்பிள்ளை வீட்ட அவ்வளவு எதிர்த்து பேச முடியாது. இப்போ கல்கி வீட்டை விட்டு போயிருந்தா கண்டிப்பா ஜெயராம் அவர் வீட்டுல தங்க, படிக்க ஏற்பாடு பண்ணிருப்பார்.

கல்கி was family oriented., She had good support and attachment from her amma, akka.. not like Yamuna whose mother was not supportive and no one to share her true feeling, so பறவை சூர்யாவை பார்க்கவும் பறந்து போயாச்சு. She had more good reason to go with Suryaa when compared to her family.

Whereas Kalki family attachment made her to fight within house and get acceptance from her father. அவ நினைச்சது அப்பா சம்மதம் இதான் கல்கிக்கு வேணும் even in education, her marriage and tour too.

I am wondering 360 degree la இந்த கதை சுழலுது.
நீங்க சொல்லி இருக்கறது இன்னும் ஜெயராமனோட மேன்மையை கூட்டுது 🙏
Probably i forgot the last episodes. That's why i have assumed about Jayaraman like that.
 
Last point matum naan கொஞ்சமா disagree பண்றேன். Because Jega is a genuine person.. He was friendly with Anjana all the time, affectionate with Kalki all the time. He tries his best to help.

And அவன் நிலை ரொம்பவே matured. Because anyone will feel pain when someone come suddenly and take over our loved one, அந்த கஷ்டம் இருந்தாலும் practical ah நினைச்சு அவன் கல்கி கல்யாணம் வருவான். அவ மனசு கஷ்டப்பட கூடாதுனு. அவன் அப்போ பெரிய மனுஷன் தானே?
இல்லை இல்லை.. நான் ஜகாவை இறக்கி பார்க்கவே மாட்டேன். பொதுவா வாசகர்களுக்கு என்கிற அர்த்தத்தில் சொன்னேன். அப்புறம் அவனோட மனமாறுதலுக்கு முற்பட்ட நிலையை தான் நான் குறிப்பிட்டேன். எப்படியாவது உதய் மாமாவை சரி கட்டி கல்யாணம் செய்துக்க வழி தேடுற அவனோட பரிதாப நிலை. அது தான் எனக்கு தோணச்செய்யும் - ச.. அவனுக்கு அவளோட மனச புரிஞ்சுக்க கால அவகாசமே இல்லாமல் போய்டுச்சேன்னு. நிஜமாவே அவனோட ஏமாற்றம் ரொம்ப painful.
"காத்திருந்தவன் மனைவியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதையா" - கிட்டத்திட்ட இந்த வரியில் புரியும் gentle அர்த்தம் மட்டும் தான் நான் கையாளும் உவமை.
 
@அமுதா சக்திவேல் அக்கா நீங்க இப்போ என்னை அரசியல்வாதி தானே நினைப்பீங்க... 🤣🤣🤣 jegaa க்கும் pesuren சூர்யா கும் pesuren
யோவ்...நீர் தான் அம்பியா இருக்கும் போது அந்நியன மறந்திருவீர் அந்நியனா இருக்கப்ப அம்பிய யார்னு கேட்பீர்😅...இதை சொன்னது கூட இவங்க(novel reader) தான்னு நினைக்கிறேன்😄
 
கடைசியாக ஒன்னு கண்டுபிடிச்சு இருக்கேன்

இவ்வளவு பிராப்ளம் யாரால்????

வந்த்தோமா படிச்சோமானு இல்லாம பிரியத்தமா nu sonna
Only and only Suryaagaaru 🤣🤣🤣🤣🤣

Neeenga எல்லாம் என்னால கூட சொல்லுவீங்க தான்😁😁😁🙈🙈🙈

@Novelreader @Sathya velusamy @அமுதா சக்திவேல் @Janavi
Yes...நீங்க தான் காரணம் பவி மா🤣
 
Yes...நீங்க தான் காரணம் பவி மா🤣
@Pavithra Narayanan
Correct
பவித்ரா மேல தான் mistake. சூர்யா என்ன செய்வார்.
அவரை மாதிரி true love devotee இல்லைனா இந்தியா எப்படி வல்லரசு ஆக முடியும்?
( நீங்க அம்பி, அந்நியன்னு split ஆகற gap -ல், நான் ரெமோ fan ஆயிட்டேன் )😂😂😂
 
@Novelreader @Pavithra Narayanan @Janavi Night எல்லாம் ஒரே யோசனை இப்பவே இந்த எபி thread ஜெக ஜோதியா இருக்கே இன்னும் கல்கி guilt ah feel பண்ணும் போது சீரு convince பண்ணியத , ஜெகா marriage க்கு கல்கியை force பண்றது படிக்கறப்ப எப்படி இருக்கும்னு 😅😅

அப்போ எல்லாம் Zen mode போலாம்னு இருச்கேன்;);)
 
@Novelreader @Pavithra Narayanan @Janavi Night எல்லாம் ஒரே யோசனை இப்பவே இந்த எபி thread ஜெக ஜோதியா இருக்கே இன்னும் கல்கி guilt ah feel பண்ணும் போது சீரு convince பண்ணியத , ஜெகா marriage க்கு கல்கியை force பண்றது படிக்கறப்ப எப்படி இருக்கும்னு 😅😅

அப்போ எல்லாம் Zen mode போலாம்னு இருச்கேன்;);)
Naan already Zen mode க்கு போய்ட்டேன் 😂 😂 😂 😂
ஆன இதுவும் நல்லா இருக்கு, ஒவ்வொருவர் thoughts கிடைக்கிறப்போ எண்ணங்கள் விரிவடையு்து :love::love::love:👍👍👍
 
Top