Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 22(2)

Advertisement

First'time story வந்தப்ப கூட இவ்வளவு deeeep analysis இல்ல @Pavithra Narayanan maa ❤❤

Enjoy 😂 😂 😂 😂 😂

ஒரு வகையில் நான் happy because ஹீரோ naa அவன் மட்டும் நல்லவன் nu நான் ஒரு பிம்பம் create பண்ணி, Jega is rogue solirunhaa adhu வேற. ஆனா ஹீரோவை தாண்டி இவ்வளவு பேருக்கு யோசிக்கிறது ஆரோக்கியமான விஷயம் ல கா ?

😍😍😍😍
 
கடைசியாக ஒன்னு கண்டுபிடிச்சு இருக்கேன்

இவ்வளவு பிராப்ளம் யாரால்????

வந்த்தோமா படிச்சோமானு இல்லாம பிரியத்தமா nu sonna
Only and only Suryaagaaru 🤣🤣🤣🤣🤣

Neeenga எல்லாம் என்னால கூட சொல்லுவீங்க தான்😁😁😁🙈🙈🙈

@Novelreader @Sathya velusamy @அமுதா சக்திவேல் @Janavi
Agree pavi ma....
வந்தமா படிச்சமா போனமானு இல்லாம..இதெல்லாம் என்ன :D :D :D
 
ஆனாலும் அவன் கேட்டதுமே பொண்ணை கொடுக்க ஓகே சொல்லிட்டார் உதய், அந்தளவு அவனை theiryim, நம்பினார்.

Whereas SP ku கொடுக்க yosichaar. Like he was angry with Kalki in beginning எல்லாம்.
தங்கை பையன்னு டக்குனு ஓகே சொல்லல
இது தான் நானும் சொன்னேன்.... he believed jaga than siru
 
Top