இந்த suggestion ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு அதை மட்டும் கடை பிடிக்க முடிந்தால்...@Novelreader @Pavithra Narayanan @Janavi Night எல்லாம் ஒரே யோசனை இப்பவே இந்த எபி thread ஜெக ஜோதியா இருக்கே இன்னும் கல்கி guilt ah feel பண்ணும் போது சீரு convince பண்ணியத , ஜெகா marriage க்கு கல்கியை force பண்றது படிக்கறப்ப எப்படி இருக்கும்னு
அப்போ எல்லாம் Zen mode போலாம்னு இருச்கேன்