Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 30 (final)

Advertisement

மிகவும் அழகான கதையின் நிறைவு 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.

சம்யுக்தா -நந்தன் வாழ்க்கை வசந்த காலத்தை கொண்டாடி நிதர்சனம் உணர்ந்து இருவரும் காதலுடன் வாழ்கை பயணம் செய்வது நெகிழ்ச்சியாக உள்ளது☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.

என்றும் எப்போதும் இதே புரிந்துணர்வுடன் அவர்கள் பெண்ணரசியுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

சாரி சிஸ்டர் பணியில் சேர்ந்துவிட்டதால் சரிவர என்னால் உங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியவில்லை.... கதை அருமையாக இருந்தது. 🥳🥳🥳🥳🥳🥳🥳.
 
இதோ.. இதோ! கதையை முடிச்சிட்டேன் மக்காள்! 💙

இன்று வரை என்னோடு ஒன்றாக, 'நாணலே நாணமேனடி?!' எனும் ரயிலில் பயணித்த அன்புள்ளங்களுக்கு என் கோடான கோடி நன்றிகளும், அன்பும்!

என்ஜோய் ரீடிங் மக்காள்!

அத்தியாயம் 30(a)

அத்தியாயம் 30(b)

கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்க 💙 யதுநந்தன் - சம்யுக்தா உங்க மனதைக் கவர்ந்திருப்பாங்க எங்குற நம்பிக்கையோட, எபிலாகுடன் திரும்பி வரும் வரை பாய்! பாய்!

-ஹில்மா தாவுஸ்.
Superb story
 
இந்த நந்து சம்யுவ மனசால காயபடுத்திட்டு இப்படி சம்யு தாசன் ஆகிட்டானே 😃😃😃😃😃😃வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
 
Top