வணக்கம் நண்பர்களே,
இது என்னோட முதல் நாவல் படித்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும்.
மாய பூ இவள் 1 (1)
இது என்னோட முதல் நாவல் படித்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும்.
மாய பூ இவள் 1 (1)
Thanks sisவாழ்த்துக்கள் சிஸ்
குட்டி இன்ட்ரோ![]()
Thanks sisSuperb introductiontheliva irukku
![]()
உங்களுடைய முதல் கதைக்கும், அக்கதை சிறப்பாக நிறைவு பெறுவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி..
அழகான அறிமுகம்
ஆதித்யன் தான் கதையின் ஹீரோவா?
பூஞ்சோலை கிராமத்தில் தான் கதையின் நகர்வு இருக்குமா??.
குட்டி டீ மாதிரி இருக்கு பதிவு, இனி கொஞ்சம் பெருசா கொடுங்க ப்ளீஸ்![]()