Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..5

Advertisement

அப்பாடா வசுந்தரா
மீனா பேச்சு கேட்டு
சொல்லாம இருக்கல
வெங்கடேசன் நல்ல அப்பான்னு
நிருமணம் செஞ்சுட்டாரு

அந்த கெட்ட நாய்
செய்றது எல்லாம் அப்பனுக்கு
நல்லா தெரிஞ்சும் நட்புக்கு
துரோகம் செய்யறது சரியா
பணப்பிசாசு
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
தென்றல் அப்பா மீது பாசம் இருக்க வேண்டியது தான்... அதற்காக உன் வாழ்க்கையை பணையம் வைக்கும் அளவுக்கு கண்மூடித்தனமாதாக இருக்க கூடாது 😧😧😕😕
வசும்மா நல்ல வேலை செய்தீர்கள்😍😍😍

விதார்த் ஆட்டம் அரங்கேறும் இடம்... ஊட்டி தான் போல 🥺🥺🙄🥺 அதான் ஊட்டின்னு சொன்ன உடனே சாத்தப்பனுக்கு வியர்க்க ஆரம்பிச்சுருச்சு 😠😡😡🤬🤬

சுனாமிக்காக வெயிட்டிங் 🤩🤩🤩
 
Top