Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 2

Advertisement

அடேய் வினயா என்ன வினைய கூட்ட இப்ப நீ டூர் போறனு எங்க பாலாச்சா ஜெயேட்டாட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்கிற? அதுவும் வேலைக்கு......அந்த ரகசிய operation எதுவோ?

என்னடா மின்மினினு ஏலம் விடற? இந்த தேஷியக்காரிக்காக தான் அலைய போற நாளை பின்ன....அதனால அடக்கி வாசி மோனே
 
Last edited:
😍😍😍

அப்படியென்ன நல்ல நோக்கத்தோட வந்துருக்கான்? 🤔🤔 ஒருவேளை மினியை கண்ணும், கண்ணும் நோக்கியோன்னு நோக்க வந்துருப்பானோ? 🤭🤭

மினியை கொஞ்ச நேரம் பார்த்ததுக்கு அண்ணன் ஒரு கையை முறுக்குறான்... இது தாத்தாவுக்கு தெரிஞ்சதுன்னா இன்னொரு கையையும் முறுக்கி இருப்பார்...அப்ப பேரு நல்லா இருக்குன்னு சொன்ன வினையனோட கதி...😜😜

MBA கோல்ட் மெடலிஸ்ட் ஆ? 😳😳
IMG_20230507_131159.jpg
 
Last edited:
நசீர் உங்களுக்கு வினயன் மேல தான் எவளோ பரிதாபம் ஐயோ, ஐயோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அடேய் வினயா அந்த அளவுக்கா பறந்து அடிச்சு சாப்பிட்ட🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

அம்மாடி மின்மினி ரெண்டு ருவாக்கு இப்படி கணக்கு கேட்டு எங்க தளபதியை டேமேஜ் பண்ணிட்டியே 😄😄😄😄😄.

அப்படி என்ன நல்ல விஷயத்துக்காக மகாபிரபு இப்படி இங்க வந்து பொய் சொல்லி உடம்பு வலிக்க கயத்துக்கட்டலில் மாஞ்சு, மாஞ்சு தூங்கிட்டு இருக்கீங்க🤔🤔🤔🤔🤔🤔.
 
Last edited:
Top