ஜமுனா... நன்றி சிஸ்...யமுனா நீங்க அனைத்தையும் உணர்ந்து, வருந்தி பேசும் போது என்ன சொல்ல விஜி தான் உங்களை புரிந்து இறங்கி வர வேண்டும். சில காயங்கள் புரையோடி மாறா தழும்பாய் வலிக்க தான் செய்யும் அந்த நிலைமை தான் விஜிக்கும்.

Thanks sisNice
Thanks sisNice update.
Thankz so much maநைஸ் அப்டேட்
ஜமுனா இப்போவாவது அவங்க தப்பை உணர்ந்தாங்களே.... ஆனாலும் நடந்த எதையும் மாத்த முடியாது..... விஜி பட்ட கஷ்டங்களும் மாறாது.... விஜியோட வெறுப்பு குறையலாம்.... பிடித்தம் வருமா தெரியல....
அருமையான பதிவு
Thanks so much maஅருமையான பதிவு
Thanks sis
Thanks maEllorum nallavare..Nice update maa
Thanks maஅழகு
Thankx maNice
ஜமுனா தானே டைப் பண்ணி இருக்கேன்.. யமுனானு சொல்றீங்க சிலர்..யமுனா நினைச்சா பாவமா இருக்கு.... ரொம்ப ரொம்ப கொடுமை அவுங்க நிலைமை....