Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 12

Advertisement

உமை ஏன் தீரஜை அந்த பொறுக்கியோட கம்பேர் பண்ணி பார்க்கிற 🥺🥺🥺 உங்க அப்பா நல்லவர் தான 🙂🙂🙂🙂🙂 தீரஜ் அவரை மாதிரி இருக்கிறதா நினைச்சிகிட்டு பாரு 🧐🧐🧐🧐 அவன் செய்றது எல்லாம் சரியாக தெரியும் 😚😚😚😚😚😚

சூனியக்காரி குழந்தை கிட்ட அந்த பொறுக்கி பத்தி எல்லாம் சொல்லி வச்சிருக்கு போல 😡😡😡😡😡😡

இந்த சின்ன வயசிலே கார்த்திகேயன் பத்தியும் தீரஜ் பத்தியும் எவ்வளவு தெளிவாக இருக்கிறாள் ஆதிரா 🥰🥰🥰🥰🥰🥰

பாட்டி தாத்தா சித்தி இவங்க பேசுறதை வச்சு அவ பார்த்திராத கார்த்திகேயனை கூட எப்படி பட்டவன் என்று தெரிஞ்சு வச்சிருக்கா 🤓🤓🤓🤓

தீரஜ் அடிச்சது கூட நியாபகம் வச்சிருக்காளே ஆதிரா குட்டி 🤩🤩🤩🤩

குழந்தை கூட அவளுக்கு தீரஜ் மேல் இருந்த சந்தேகத்தை அவன் கிட்டயே பேசி தெளிவுபடுத்திக்கிட்டா 🤗🤗🤗🤗 ஆனால் அம்மா மட்டும் தான் 😣😣😣😣😣

ப்ரியா இன்னும் தெளிவாக அவளுக்கு புரியுற மாதிரி சொல்லி கொடு 😃😄😆😆 அவன் காதலிக்கிறான் என்று சொன்னால் நம்ப மாட்டாளாம் 🥶🥶🥶🥶🥶🥶 இவ கிட்ட மட்டும் தான் பணம் இருக்குற மாதிரி ரொம்ப பேசுறா 😡😡😡😡😡


வினோத் நீ உன்னோட கணக்கு அறிவை வச்சு ப்ரியாவ கணக்கு பண்ணுடா 😜😜😜😜 யார் தடுத்தாலும் நிக்காதடா 😜😜😜😜😜😜
 
பிரியா கேட்டாளே ஒரு கேள்வி 👌நீ மட்டும் தான் பணக்காரியா, அழகியா, ஐஸ்வர்யா ராயா, சுஷ்மிதா சென்னா. உனக்கு வாழ்க்கை சரியா அமையல, கஷ்டம்தான். அதுக்கு சம்பந்தப்பட்டவன் மேல நீ உன் வெறுப்ப காட்டு, ஒரு சின்ன குழந்தை எவ்வளவு அறிவா யோசிக்குது, கடவுள் பார்த்து அனுப்பிய அப்பானு. நீயெல்லாம் யோசித்து எதுவும் செய்யக்கூடாதுனு முடிவோட முட்டாள் தனமா நடந்துக்கற. 😡
 
ஆதிராகிட்ட இருக்குற தெளிவு நட்சத்திரா உன்றகிட்ட இல்லை.
இந்த கிழவி சின்னப்புள்ளகிட்ட கூட தேவையில்லாத பேச்சை பேசுது.😡😡😡😡🤬🤬🤬🤬.டேய் கணக்கு பண்ணறதுக்கு நல்ல நேரமும் இடமும் பாத்திருக்கேடா.
என்ன பேசிகிட்டு இருக்காங்கன்னு தெரியாம பேச போறே. அப்ப ஆப்புதான் கிடைக்கும் 😂😂😂😂😂🤣😂🤣🤣
 
Top