Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

பவர் இல்லாம எபி லேட். பவர் வந்ததும் டைப் பண்ணி இப்போ தான் போட முடிஞ்சது. 🤗🤗🤗🤗

நாளை நாளை மறுநாள் அப்டேட் கிடையாது அன்பூஸ். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :love: :love: 🎉 🎉 🎉 🎉


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 10 (1)


காற்றாய் ஓர் களவு - 10 (2)


காற்றாய் ஓர் களவு - 10 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
🥰🥰🥰 அவந்தி அப்படியே பொறுப்பான குடும்ப தலைவியாக மாறிட்டா 🤗🤗🤗🤗🤗அதை பார்த்து மாமியார் மூஞ்சு கருகிடுச்சு 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧😀

வீட்டுக்கு வந்தவங்கல்ல இருந்து வீட்டு வேலைக்கு வந்திருக்கவங்க வரை எல்லோரையும் அவந்தி பொறுப்பா கவனிக்கிறதும் 🤩🤩🤩🤩🤩என்ன செய்யணும் என்று அவளே முடிவு எடுக்கிறதையும் பார்த்து அங்கைக்கு நெஞ்சு வெடிச்சிருச்சு 🤣🤣🤣🤣🤣🧐😉🤣😉🤣😉😉😉😉😉😉

அவந்திக்கு அது அவளோட வீடு என்கிற எண்ணம் வரக் கூடாது என்று ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க 👿👿👿👿👿👿👿👿 இங்கே அவந்தி உரிமையா இருக்கிறது பார்த்து தன்னோட திட்டம் எல்லாம் தவிடுபொடியா ஆன கோவத்தை அமலா கிட்ட காட்டிடாங்க 😣😣😣😣😣😣😣😣😣

அவன் என்னையா என்று கேட்டதுக்கு அவந்தி சாதாரணமா பதில் சொன்னதும் 🤭🤭🤭🤭அவந்திய தான் சரியா புரிஞ்சிக்கலயோ என்கிற எண்ணம் ப்ரியனுக்கு வருது போல 🤔🤔🤔🤔

அங்கை இரண்டு பேர் மனசிலும் மத்தவங்களை பத்தி ஒரு தப்பான பிம்பத்தை உருவாக்கி இருக்காங்க 👿👿👿👿👿👿 இந்த எபில கடைசி வரி தான் அருமை 🤗🤗😉😉😝😝😆😆

இரண்டு பேரும் இனி தனியா தான இருக்க போறாங்க 🧐🧐🧐 இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்குவாங்க 🥰🥰🥰🥰🥰🥰

போலிஷ் காரன் எல்லாத்தையும் போட்டு வாங்கிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அந்த கோபுர பொட்டை விடவே மாட்டான் போல 😉😉😉😉😉😉😉
 
Last edited:
அவந்திகா இப்படி உங்ககிட்ட எப்படி சொல்லுவேன் எப்படி சொல்லுவேன்னு சொல்லி சொல்லியே மொத்தத்தையும் சொல்லிட்டியே உன் புருஷன் கிட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ஐயோ பாவம் பச்சை மண்ணா இருக்குப்பா இந்த புள்ள😆😆😆😆😆😆😆.

அவந்திகா சாமந்தியிடம் பழகும் விதம் அவளது கள்ளமில்லா மனதை காட்டுகிறது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

அங்கை அவந்திக்காவிடம் மாயாஜால கதைகள் மாதிரி பெற்ற பிள்ளையை பற்றியும், உங்க கணவர் பற்றியும் பூதாங்கி கதையா சொல்லி இருக்கீங்க😤😤😤😤😤அவந்திகா லூசும் அதெல்லாம் நம்பிகிட்டு இருந்திருக்கு😬😬😬😬😬😬😬.

அமலா பாவம் எப்படி துடிச்சு போய்ட்டா🙁🙁🙁🙁🙁தம்பிக்காக அக்கறையுடன் சொல்வதை கூட இந்த அங்கை சகித்து கொள்ள முடியாமல் பொங்கிட்டு போய்ட்டாங்க 😠😠😠😠😠😠.நளன் கூட மனைவிக்காக கலங்கிட்டார் 😓😓😓

ப்ரியன் முதலில் வீட்டில் இருக்கும் பிரச்சனையை தீர்க்கும் வழியை பாரு 😒😒😒😒.

அங்கை நீங்க சுத்தின கொசுவத்தியெல்லாம் சாம்பலா போயிடுச்சுன்னு ரொம்ப கருகிப் போய் இருக்கீங்க போல, ஆனாலும் ரொம்ப அநியாயம் நீங்க🥵🥵🥵🥵🥵🥵🥵.


சரண்யா சிஸ்டர் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
 
Last edited:
அம்மா அங்கை புண்ணியவதி மகராசியா கிளம்புங்க.👌
(கிளம்பு, கிளம்பு காத்துவரட்டும் )
அமலா,நளன் பாவம் பிறந்தவன் வீட்டுக்கு வந்த முதல் நாளே அமலா அசிங்கபடுத்தப்பட்டா
(எந்த ஒரு ஆண்மகனுக்கும் பிறந்த வீட்டில் மனைவி அசிங்கப்பட்டா வலிக்கத்தான செய்யும்) அத பார்த்த நளன் மனசு எவ்வளவு துடிச்சிருக்கும்.🥺🥺🥺🥺🥺
 
Last edited:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மா :love: :love: :love: 💐 💐 💐

அங்கை அம்மா , தன் பெண்ணிடம் கூட இப்படி இருக்காங்க....
தன் பிம்பம் வெளிப்படுவது, தாங்க முடியாமல் இப்படியா ????

பிரியனுக்கு முன்னாடியே தெரியும் போல....

அவந்தி தெளிவான போதும் 🤗 🤗 🤗
 
Last edited:
Top